vanaththile vinmeen valam varuthe
வானத்திலே விண்மீன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
வானத்திலே விண்மீன் வலம் வருதே
மண்ணகத்திலே வாக்கு வாழ்வாகுதே
விண்ணகத்தின் அரசன்
மாடடை குடிலுக்கு வருகின்றாரே
விடுதலை தரவே
இறை மகனாய் பிறக்கின்றாரே
தந்தின தந்தின தந்தின தந்தின – 2
தன தன தான தந்தின – 2
தந்தின தந்தின தந்தின தந்தின
தந்தின தந்தின தாம்
தந்தின தந்தின தந்தின தந்தின
தந்தின தந்தின தாம்
வானதூதர் வாழ்த்துப்பாட வையகமே இங்கு ஆட
பாலன் இயேசு பிறந்ததையே கொண்டாடுவோம்
யாழ் இசைத்து நடனம் ஆடியாவருமே ஓன்று கூடி
பண் பாடுவோம் நாம் பண் பாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
Merry Christmas Happy Christmas
Happy Happy Happy Happy Christmas
நற்செய்தியை கொண்டு வந்த
நல்ல மகராசனே
நாணி நின்ற மக்களுக்கு
நிறை மீட்பு நீர்தானே
ஓ…ஓ…ஓ…ஓ…
ஆடிப்பாடி கொண்டடிட
அருளின் நாளோ இந்நாளோ
இயேசு பிறந்த நந்நாளோ
தீவனத்தட்டில் கிடத்தியது
உணவாக மாறவோ
ஊரடங்கு நேரத்திலே
உன்னத கீதம் பாடினாரே
ஓ…ஓ…ஓ…ஓ…
ஆடிப்பாடி கொண்டடிட
அருளின் நாளோ இந்நாளோ
இயேசு பிறந்த நந்நாளோ
vanaththile vinmeen valam varuthe
mannakaththile vakku vazhvakuthe
vinnakaththin arasan
matatai kutilukku varukinrare
vituthalai tharave
irai makanay pirakkinrare
thanthina thanthina thanthina thanthina – 2
thana thana thana thanthina – 2
thanthina thanthina thanthina thanthina
thanthina thanthina tham
thanthina thanthina thanthina thanthina
thanthina thanthina tham
vanathoothar vazhththuppata vaiyakame ingku aata
palan iyesu piranthathaiye kontatuvoom
yazh isaiththu natanam aatiyavarume oonru kooti
pan patuvoom nam pan patuvoom
kontatuvoom nam kontatuvoom
Merry Christmas Happy Christmas
Happy Happy Happy Happy Christmas
narseythiyai kontu vantha
nalla makarasane
nani ninra makkalukku
nirai meetpu neerthane
oo…oo…oo…oo…
aatippati kontatita
arulin naloo innaloo
iyesu pirantha nannaloo
theevanaththattil kitaththiyathu
unavaka maravoo
ooratangku neraththile
unnatha keetham patinare
oo…oo…oo…oo…
aatippati kontatita
arulin naloo innaloo
iyesu pirantha nannaloo
வானத்திலே விண்மீன் வலம் வருதே
vanaththile vinmeen valam varuthe
மண்ணகத்திலே வாக்கு வாழ்வாகுதே
mannakaththile vakku vazhvakuthe
விண்ணகத்தின் அரசன்
vinnakaththin arasan
மாடடை குடிலுக்கு வருகின்றாரே
matatai kutilukku varukinrare
விடுதலை தரவே
vituthalai tharave
இறை மகனாய் பிறக்கின்றாரே
irai makanay pirakkinrare
தந்தின தந்தின தந்தின தந்தின – 2
thanthina thanthina thanthina thanthina – 2
தன தன தான தந்தின – 2
thana thana thana thanthina – 2
தந்தின தந்தின தந்தின தந்தின
thanthina thanthina thanthina thanthina
தந்தின தந்தின தாம்
thanthina thanthina tham
தந்தின தந்தின தந்தின தந்தின
thanthina thanthina thanthina thanthina
தந்தின தந்தின தாம்
thanthina thanthina tham
வானதூதர் வாழ்த்துப்பாட வையகமே இங்கு ஆட
vanathoothar vazhththuppata vaiyakame ingku aata
பாலன் இயேசு பிறந்ததையே கொண்டாடுவோம்
palan iyesu piranthathaiye kontatuvoom
யாழ் இசைத்து நடனம் ஆடியாவருமே ஓன்று கூடி
yazh isaiththu natanam aatiyavarume oonru kooti
பண் பாடுவோம் நாம் பண் பாடுவோம்
pan patuvoom nam pan patuvoom
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
kontatuvoom nam kontatuvoom
Merry Christmas Happy Christmas
Merry Christmas Happy Christmas
Happy Happy Happy Happy Christmas
Happy Happy Happy Happy Christmas
நற்செய்தியை கொண்டு வந்த
narseythiyai kontu vantha
நல்ல மகராசனே
nalla makarasane
நாணி நின்ற மக்களுக்கு
nani ninra makkalukku
நிறை மீட்பு நீர்தானே
nirai meetpu neerthane
ஓ…ஓ…ஓ…ஓ…
oo…oo…oo…oo…
ஆடிப்பாடி கொண்டடிட
aatippati kontatita
அருளின் நாளோ இந்நாளோ
arulin naloo innaloo
இயேசு பிறந்த நந்நாளோ
iyesu pirantha nannaloo
தீவனத்தட்டில் கிடத்தியது
theevanaththattil kitaththiyathu
உணவாக மாறவோ
unavaka maravoo
ஊரடங்கு நேரத்திலே
ooratangku neraththile
உன்னத கீதம் பாடினாரே
unnatha keetham patinare
ஓ…ஓ…ஓ…ஓ…
oo…oo…oo…oo…
ஆடிப்பாடி கொண்டடிட
aatippati kontatita
அருளின் நாளோ இந்நாளோ
arulin naloo innaloo
இயேசு பிறந்த நந்நாளோ
iyesu pirantha nannaloo