Vanathi Vanavar Nam

வானாதி வானவர் நம் இயேசுவை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Vanaathi Vanavar Nam yesuvai – வானாதி வானவர் நம் இயேசுவை
வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழங்கிட பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம்
ஹாலேலூயா ஹாலேலூயா-8
பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
பாசக் கரம் நீட்டியவர் தூக்கினார்
2.பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே
3 வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம்
வானங்களை விரித்தவரை பாடுவோம்
வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம்