vanamuthu thenamuthu thevittatha vinnamuthu
வானமுது தேனமுது
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
வானமுது தேனமுது தெவிட்டாத விண்ணமுது
தேடிவந்த கன்னி வயிற்று கனியமுது
ஆதி வார்த்தையானது இகமதில் மாம்சமானது
உயிரானது உறவானது இருள் நீக்கும் ஒளியானது
இருளில் நடந்த ஜனங்கள் இன்று வெளிச்சத்தை கண்டனரே
வாக்குறுதி பண்ணப்பட்ட இயேசு மண்ணில் பிறந்தாரே
இம்மானுவேல் தேவன் நம்மோடு
ஆனந்தமே இனி என்றும் ஆனந்தமே
விண்ணில் இருந்து தோன்றிய அருணோதயமாகவே
மாசில்லாத ஜோதியாக இயேசு மண்ணில் உதித்தாரே
சமாதானம் பூமியில் சமாதானம்
மனிதர் மேல் பிரியம் உண்டானதே
vanamuthu thenamuthu thevittatha vinnamuthu
thetivantha kanni vayirru kaniyamuthu
aathi varththaiyanathu ikamathil mamsamanathu
uyiranathu uravanathu irul neekkum oliyanathu
irulil natantha janangkal inru velissaththai kantanare
vakkuruthi pannappatta iyesu mannil piranthare
immanuvel thevan nammootu
aananthame ini enrum aananthame
vinnil irunthu thoonriya arunoothayamakave
masillatha joothiyaka iyesu mannil uthiththare
samathanam poomiyil samathanam
manithar mel piriyam untanathe