Vanamo singasanam Boomiyo

வானமோ சிங்காசனம் பூமியோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Vanamo singasanam Boomiyo – வானமோ சிங்காசனம் பூமியோ
வானமோ சிங்காசனம் பூமியோ பாதபடி
ஆளுகை செய்பவர் அனுதினம் காப்பவர்
மன்னவன் இயேசு அவரல்லவோ
தேவ அன்பின் ஆழத்தினை
தூய அருளின் எல்லையினை
அளவிட முடியாத கருணையினை – 2
அருளும் அன்பின் திருவல்லவோ
கானா ஊரின் அதிசயமும்
யோனா ஊழிய அற்புதமும்
சகேயு அடைந்த ஆனந்தமும் – 2
தேவன் தந்த ஈவல்லவோ