Vanam Vengalamaai aavathean

வானம் வெண்கலமாய் ஆவதேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வானம் வெண்கலமாய் ஆவதேன்
பூமியும் இரும்பாய் ஆவதேன்
கற்பனைகள் பத்து கற்பனைகள்
கடைபிடிக்காதே போவதே -2
1.அடிமைதான் வீடாம் எகிப்தை விட்டு
அழைத்து சென்றவர் தேவன் அல்லவா-2
அந்த தேவனை உந்தன் சொந்த தேவனாய்
ஆராதித்தால் ஆசிமழை பெய்யுமே – வானம் வெண்கலமாய்
2.முற்றியும் உயர்குல திராட்சையாக
இயேசு தேவன் உன்னை நாட்டினாரே-2
நீயோ அவர்க்கு காட்டு திராட்சையின்
ஆகாத கொடியாய் மாறியதென்ன – வானம் வெண்கலமாய்
3.இயேசுவை விட்டு தூர பட்டு
மாயை பின்பற்றி அலைவதற்கு-2
வழிப்போக்கன் போலவும் பரதேசி போலவும்
உன் வாழ்வில் இயேசு இருப்பாரே – வானம் வெண்கலமாய்