van virunthe thiruvirunthe – Vaan Virunthae Thiruvirunthae
வான் விருந்தே திருவிருந்தே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
வான் விருந்தே திருவிருந்தே – Vaan Virunthae Thiruvirunthae
பாடல் வரிகள் – திருவிருந்துப் பாடல்
வான் விருந்தே திருவிருந்தே வாருமே
முதல் விருந்தை அக விருந்தைத் தாருமே
தினம் தினம் நான் உனை அருந்தி உன்னில் வாழ்ந்திடவே -2
ஆன்ம உணவே வா நீ என்னில் வாழ்ந்திட வா -2
1. என்னோடு என்றும் நீ இருந்தால் என் வாழ்வில் என்றும் நிம்மதி தானே உன்னோடு என்றும் நான் இருந்தால் என் நெஞ்சம் என்றும் அமைதி காணும் உந்தன் இதயம் நானும் வாழ்ந்திடுவேன் எந்தன் இதயம் நீயும் வாழ்ந்திடுவாய்
உன்னோடு நானும் என்னோடு
நீயும் என்றும் வாழ்ந்திடுவோம் -2
2. என்னிலே என்றும் நீ வளர்ந்தால் என் வாழ்வில் என்றும் நிறைவு தானே உன்னிலே என்றும் நான் வளர்ந்தால் என் நெஞ்சம் என்றும் மகிழ்வு காணும் உந்தன் அருகில் நானும் வாழ்ந்திடுவேன் எந்தன் அருகில் நீயும் வாழ்ந்திடுவாய் உன்னன்பில் நானும் என்னன்பில்
நீயும் என்றும் நிலைத்திருப்போம் -2
van virunthe thiruvirunthe – Vaan Virunthae Thiruvirunthae
patal varikal – thiruvirunthup patal
van virunthe thiruvirunthe varume
muthal virunthai aka virunthaith tharume
thinam thinam nan unai arunthi unnil vazhnthitave -2
aanma unave va nee ennil vazhnthita va -2
1. ennootu enrum nee irunthal en vazhvil enrum nimmathi thane unnootu enrum nan irunthal en nenysam enrum amaithi kanum unthan ithayam nanum vazhnthituven enthan ithayam neeyum vazhnthituvay
unnootu nanum ennootu
neeyum enrum vazhnthituvoom -2
2. ennile enrum nee valarnthal en vazhvil enrum niraivu thane unnile enrum nan valarnthal en nenysam enrum makizhvu kanum unthan arukil nanum vazhnthituven enthan arukil neeyum vazhnthituvay unnanpil nanum ennanpil
neeyum enrum nilaiththiruppoom -2