van mazhaipool varuvay neere
வான் மழைபோல்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வான் மழைபோல் வருவாய் நீரே
தேன் சுவைபோல் இனித்தாய் நீரே (2)
சுற்றம் என் மேலே தூற்றி விடும்போது
துக்கம் கொடுக்காமல் எனை தூக்கி விட்டிரே(2)
துரோகங்கள் துரோகங்கள் துரத்தியதே(பெருகியதே)
தூக்கத்தை துயரங்கள் கொளுத்தியதே
வஞ்சமும் சூழ்ச்சியும் மிரட்டியதே
புயலென புரட்டியதே
நெஞ்சினில் நெஞ்சினில்
உன் முகமே கீர்த்தனம் பாடுது என் அகமே
காயங்கள் காட்டினேன் உன்னிடமே
கலக்கத்தை வென்றிடுவேன் – வான் மழைபோல்
1. இதயமே இமயமாய் கனக்குதே வலியில்
அடைக்கலம் உன்னிடம் வந்தேன் நானே
இருளிலே நிழலென வருகிறார் வழியில்
அனுதினம் நின்னையே தொழுதேன் நானே
பரிசுத்தரே பாத்திரரே
அடைக்கலமே ஆறுதலே (2) – துரோகங்கள்
2.கடலிலே மிதந்திடும் துடிப்பில்லா படகு
கரைகளைத் தேடிடும் திசைகள் நீரே
காற்றிலே அலைந்திடும் பறவையின் இறகு பாரங்கள் போக்கினாய் நிம்மதி அடைந்தேன் பரிசுத்தரே பாத்திரரேஅடைக்கலமே ஆறுதலே (2)-துரோகங்கள்
வான் மழைபோல் பாடல் வரிகள், Vaan mazhai pol lyrics
van mazhaipool varuvay neere
then suvaipool iniththay neere (2)
surram en mele thoorri vitumpoothu
thukkam kotukkamal enai thookki vittire(2)
thurookangkal thurookangkal thuraththiyathe(perukiyathe)
thookkaththai thuyarangkal koluththiyathe
vanysamum soozhssiyum mirattiyathe
puyalena purattiyathe
nenysinil nenysinil
un mukame keerththanam patuthu en akame
kayangkal kattinen unnitame
kalakkaththai venrituven – van mazhaipool
1. ithayame imayamay kanakkuthe valiyil
ataikkalam unnitam vanthen nane
irulile nizhalena varukirar vazhiyil
anuthinam ninnaiye thozhuthen nane
parisuththare paththirare
ataikkalame aaruthale (2) – thurookangkal
2.katalile mithanthitum thutippilla pataku
karaikalaith thetitum thisaikal neere
karrile alainthitum paravaiyin iraku parangkal pookkinay nimmathi atainthen parisuththare paththirareataikkalame aaruthale (2)-thurookangkal
van mazhaipool patal varikal, Vaan mazhai pol lyrics