vallavarin vallamai – VALLAVARIN VALLAMAI

வல்லவரின் வல்லமை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வல்லவரின் வல்லமை – VALLAVARIN VALLAMAI
வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரமிது (2)
நல்லவரின் நன்மைகளோ
நம்மை நாடி வரும் நேரமிது (2)
ஆராதித்து ஆர்ப்பரிப்போம்
துதி தொனி எழுப்பிடுவோம்
இணைந்து ஆராதித்து ஆர்ப்பரிப்போம்
துதி தொனி எழுப்பிடுவோம்
மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே (2)
1.மனிதனாய் வந்தவரே
மனுக்குல மீட்பரே
சாத்தானை முறியடித்து
சாபங்களை வென்றவரே (2)
மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே (2) -வல்லவரின்
2.சிலுவை சுமந்த வரே
சிறுமை அடைந்தவரே
பெலவானாய் ஆனேனே நீர்
பெலவீனம் ஏற்றதாலே (2)
மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே (2)-வல்லவரின்
3.வியாதிகள் மாறினதே நீர்
சிந்தின இரத்தத்தினால்
சுகவாழ்வு எனக்கு உண்டு
உமது தழும்புகளால் (2)
மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே (2)-வல்லவரின்