vallamaiyai thanthitum aaviyanavare

வல்லமையை தந்திடும் ஆவியானவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வல்லமையை தந்திடும் ஆவியானவரே
வரங்களை கொடுத்திடும் ஆவியானவரே -2
பரிசுத்த ஆவியை இப்போ ஊற்றுமே
பரலோக ஆவியை இங்கே ஊற்றுமே -2
புதிய தரிசனம் புதிய சிந்தனை
புதிய ஆசைகள் இப்போ வேண்டுமே-2
புதிய அபிஷேகம் புதிய வல்லமை
புதிய பாஷைகள் இப்போ வேண்டுமே
புதிய நோக்கங்கள் புதிய தாகங்கள்
புதிய கிருபைகள் இப்போ வேண்டுமே
புதிய ஜீவியம் புதிய ஊழியம்
புதிய சந்தோஷம் இப்போ வேண்டுமே