valla devan nam devan vallama
வல்ல தேவன் நம் தேவன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வல்ல தேவன் நம் தேவன்
வல்லமையால் நிரப்பிடுவார்
காக்கும் தேவன் நம் தேவன்
தம் கரங்களில் நம்மை பிடித்திடுவார்
சத்திய பரனும் அவரே
நித்திய சுதனும் அவரே
பரிசுத்த ஆவியும் அவரே
பரிசுத்த தேவனும் அவரே
1.நீதியின் கால்களை தள்ளாட விடமாட்டார்
நீதியின் பாதையில் நடத்திடுவார் (2)
துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
நமது துயரத்தை நீக்கிடுவார் (2)
2. ஆகாரின் கண்ணீரைத் துடைத்த நேசர்
நமது கண்ணீரைத் துடைத்திடுவார் (2)
அன்னாளின் கண்ணீரை துடைத்த கர்த்தர்
அரவணைத்து நம்மைக் காத்திடுவார் (2)
valla thevan nam thevan
vallamaiyal nirappituvar
kakkum thevan nam thevan
tham karangkalil nammai pitiththituvar
saththiya paranum avare
niththiya suthanum avare
parisuththa aaviyum avare
parisuththa thevanum avare
1.neethiyin kalkalai thallata vitamattar
neethiyin pathaiyil nataththituvar (2)
thunpam nammai soozhntha poothum
namathu thuyaraththai neekkituvar (2)
2. aakarin kanneeraith thutaiththa nesar
namathu kanneeraith thutaiththituvar (2)
annalin kanneerai thutaiththa karththar
aravanaiththu nammaik kaththituvar (2)
வல்ல தேவன் நம் தேவன்
valla thevan nam thevan
வல்லமையால் நிரப்பிடுவார்
vallamaiyal nirappituvar
காக்கும் தேவன் நம் தேவன்
kakkum thevan nam thevan
தம் கரங்களில் நம்மை பிடித்திடுவார்
tham karangkalil nammai pitiththituvar
சத்திய பரனும் அவரே
saththiya paranum avare
நித்திய சுதனும் அவரே
niththiya suthanum avare
பரிசுத்த ஆவியும் அவரே
parisuththa aaviyum avare
பரிசுத்த தேவனும் அவரே
parisuththa thevanum avare
1.நீதியின் கால்களை தள்ளாட விடமாட்டார்
1.neethiyin kalkalai thallata vitamattar
நீதியின் பாதையில் நடத்திடுவார் (2)
neethiyin pathaiyil nataththituvar (2)
துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
thunpam nammai soozhntha poothum
நமது துயரத்தை நீக்கிடுவார் (2)
namathu thuyaraththai neekkituvar (2)
2. ஆகாரின் கண்ணீரைத் துடைத்த நேசர்
2. aakarin kanneeraith thutaiththa nesar
நமது கண்ணீரைத் துடைத்திடுவார் (2)
namathu kanneeraith thutaiththituvar (2)
அன்னாளின் கண்ணீரை துடைத்த கர்த்தர்
annalin kanneerai thutaiththa karththar
அரவணைத்து நம்மைக் காத்திடுவார் (2)
aravanaiththu nammaik kaththituvar (2)