vakkil siranthavar

வாக்கில் சிறந்தவர்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

வாக்கில் சிறந்தவர்
செய்வதில் வல்லவர்
நிகர் இல்லையே இவருக்கு
நிகர் இல்லையே
சொல்வதைத் தான் இயேசு செய்திடுவார்
கேளாததை என்றும் நிறைவேற்றுவார்
இவரே மெய்யான தெய்வம்
இவரே மேன்மையான தெய்வம்
வார்த்தையில் ஏமாற்றம் பல உண்டு
இயேசுவின் வார்த்தையாலே
மாற்றம் உண்டு
இவர் சொன்னாலே போதும்
எல்லாமே மாறும்
மாற்றம் உண்டு என் வாழ்விலே மாற்றம் உண்டு உன் வாழ்விலே
இவரே மெய்யான தெய்வம்
இவரே மேன்மையான தெய்வம்
நம்பிக்கையில்லா வார்த்தை
பல உண்டு
இயேசுவின் வார்த்தையிலே
ஜீவன் உண்டு
அவரே நம்பினாலே போதும்
நம்பிக்கை பிறக்கும்
எல்லாமே ஜெயம் ஆகுமே
இவரே மெய்யான தெய்வம்
இவரே மேன்மையான தெய்வம்
வாக்கில் சிறந்தவர் பாடல் வரிகள், Vaakkil Siranthavar Lyrics