vaginaal solnathai karathinaal
வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றுவார்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிச்சயமாய் நிறைவேற்றுவார்
இஸ்ரவேலின் தேவனுக்கு ஸ்தோத்திரங்கள்
துதி செலுத்துவோம்
யாக்கோபின் தேவனுக்கு
ஆராதனை செலுத்துவோம்
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவது இல்லையே
அவன் நம்பிக்கை ஒருநாளும் கெட்டுப்போவது இல்லையே
மரண வாசல்கள் என்னை ஒருபோதும் மேற்க்கொள்ளாதே
பாதாள வாசல்கள் ஒருபோதும் ஜெயம்கொள்ளாதே
அப்பா பிதாவே என்று உம்மை கூப்பிடுகின்றோம்
ராஜாதி ராஜாவே உம நாமம் உயர்த்துகிறோம்
vakkinal sonnathai karaththinal niraiverruvar
vakkuththaththangkal ellam nissayamay niraiverruvar
isravelin thevanukku sthooththirangkal
thuthi seluththuvoom
yakkoopin thevanukku
aarathanai seluththuvoom
eliyavan enraikkum marakkappatuvathu illaiye
avan nampikkai orunalum kettuppoovathu illaiye
marana vasalkal ennai orupoothum merkkollathe
pathala vasalkal orupoothum jeyamkollathe
appa pithave enru ummai kooppitukinroom
rajathi rajave uma namam uyarththukiroom