Vaeridathil Aayiramnaal Lyrics

வேறிடத்தில் ஆயிரம் நாள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
சமுகமே மேலானது
உம் சந்நிதியே போதுமானது -(2)
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! எனக்கு பேரின்பமே!
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! எனக்கு பேரின்பமே!
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
சமுகமே மேலானது
உம் சந்நிதியே போதுமானது
1. ஆகாமியக் கூடாரத்தில் வாழ்வதை விட
உம் கூடாரத்தில் வாழ்வதே மேலானதே – (2)
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! சமுகம்(எனக்கு) பேரின்பமே!
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! எனக்கு பேரின்பமே!
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
சமுகமே மேலானது
உம் சந்நிதியே போதுமானது
2. என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீரே
ஒரு நாளும் தாகம் அடையா ஜீவத்தண்ணீர் நீரே – (2)
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! சமுகம்(எனக்கு) பேரின்பமே!
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! எனக்கு பேரின்பமே!
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
சமுகமே மேலானது
உம் சந்நிதியே போதுமானது
3. உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நாளும்
ஒருபோதும் வீணாகிப் போவதில்லையே – (2)
புகலிடமே எனக்கு புகலிடமே
மறைவிடமே சமூகம் மறைவிடமே – (2)
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! சமுகம்(எனக்கு) பேரின்பமே!
பிரசன்னமே! தேவ பிரசன்னமே! பேரின்பமே! எனக்கு பேரின்பமே!
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
சமுகமே மேலானது
உம் சந்நிதியே போதுமானது