vaazhthi pugalnthiduven vaanavar
வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்
வானவர் இயேசுவையே
வாழ்த்திப் புகழ்ந்திடுவோம்
வானவர் தூதருடன் -மானிடரெல்லாம்
முழங்கால் மடக்கி மன்னவன் சன்னதியில்
1. கர்த்தர் தாழ்வினின்றென்னை
தூக்கியெடுத்து பாவியென்னை
நேசித்தார் - கர்த்தர் பாவங்கள்
சாபங்கள் தீர்த்திடுவாராய்
கஷ்டங்களும் சகித்தார் - எந்தன்
2.அவர் சன்னதி சேர்ந்திடும்
சுத்தருடன் தானும் சுகந்த வாசனையாய்
மேலாருடனே வந்திடும் இயேசு ராஜனை
சேர்ந்திடுவோம் - ஓர் நாள்
vazhththip pukazhnthituven
vanavar iyesuvaiye
vazhththip pukazhnthituvoom
vanavar thootharutan -manitarellam
muzhangkal matakki mannavan sannathiyil
1. karththar thazhvininrennai
thookkiyetuththu paviyennai
nesiththar - karththar pavangkal
sapangkal theerththituvaray
kashtangkalum sakiththar - enthan
2.avar sannathi sernthitum
suththarutan thanum sukantha vasanaiyay
melarutane vanthitum iyesu rajanai
sernthituvoom - oor nal
வாழ்த்திப் புகழ்ந்திடுவேன்
vazhththip pukazhnthituven
வானவர் இயேசுவையே
vanavar iyesuvaiye
வாழ்த்திப் புகழ்ந்திடுவோம்
vazhththip pukazhnthituvoom
வானவர் தூதருடன் -மானிடரெல்லாம்
vanavar thootharutan -manitarellam
முழங்கால் மடக்கி மன்னவன் சன்னதியில்
muzhangkal matakki mannavan sannathiyil
1. கர்த்தர் தாழ்வினின்றென்னை
1. karththar thazhvininrennai
தூக்கியெடுத்து பாவியென்னை
thookkiyetuththu paviyennai
நேசித்தார் - கர்த்தர் பாவங்கள்
nesiththar - karththar pavangkal
சாபங்கள் தீர்த்திடுவாராய்
sapangkal theerththituvaray
கஷ்டங்களும் சகித்தார் - எந்தன்
kashtangkalum sakiththar - enthan
2.அவர் சன்னதி சேர்ந்திடும்
2.avar sannathi sernthitum
சுத்தருடன் தானும் சுகந்த வாசனையாய்
suththarutan thanum sukantha vasanaiyay
மேலாருடனே வந்திடும் இயேசு ராஜனை
melarutane vanthitum iyesu rajanai
சேர்ந்திடுவோம் - ஓர் நாள்
sernthituvoom - oor nal