Vaazhavum Mudiyalaye Lyrics
வாழவும் முடியலையே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாழவும் முடியல வாழவும் தெரியலையே -2
வழிகாட்டியாய் வந்திடுமே வனாந்திரம் மாறிடுமே -2
ஆகாரைக் கண்டவரே கண்ணீரை கண்டவரே
ஆகாரைக் கண்டவரே தண்ணீரை தந்தவரே –
பாலைவன வாழ்க்கையை பசுமையாக மாற்றினீரே -2
நேசித்தோர் வெறுத்தாலும் நம்பினோர் மறந்தாலும் கடைசி வரை இருப்பேன் என்று சொன்னவர்கள் காணவில்லை
தேவைக்கு பயன்பட்டேன் தேவைகள் முடிந்த பிறகு இவன் யாரோ
தெரியலையே –
சொல்லும்போது புரியலையே -2
அனாதையாய் நான் வாழ்ந்தேன் ஆதரவாய் நீர் வந்தீர்
அடைக்கலமும் எனக்கு தந்தீரே
அதை நானும் மறப்பேனோ
உயிர்போகும் நிலைமையிலே ஊற்றுத் தண்ணீர் எனக்கு தந்தீரே
உயிர் கொடுத்து மீட்டவரே உம்மை என்றும் துதிப்பேனே -2
பாதை மாறி போனாலும் என்னை தேடி வந்தவரே
உலக அன்பைப் போல உங்க அன்பு என்று நினைத்தேனே
தவறுகளை உணர்ந்தேனே
மன்னிப்பு கேட்டேனே
மன்னித்து மகனாக ஏற்றுக் கொண்ட தெய்வமே
யேகோவா யேகோவா யேகோவா
நீர் எங்கள பார்த்த யேகோவா -2
யேகோவா யேகோவா
vazhavum mutiyala vazhavum theriyalaiye -2
vazhikattiyay vanthitume vananthiram maritume -2
aakaraik kantavare kanneerai kantavare
aakaraik kantavare thanneerai thanthavare –
palaivana vazhkkaiyai pasumaiyaka marrineere -2
nesiththoor veruththalum nampinoor maranthalum kataisi varai iruppen enru sonnavarkal kanavillai
thevaikku payanpatten thevaikal mutintha piraku ivan yaroo
theriyalaiye –
sollumpoothu puriyalaiye -2
anathaiyay nan vazhnthen aatharavay neer vantheer
ataikkalamum enakku thantheere
athai nanum marappenoo
uyirpookum nilaimaiyile oorruth thanneer enakku thantheere
uyir kotuththu meettavare ummai enrum thuthippene -2
pathai mari poonalum ennai theti vanthavare
ulaka anpaip poola ungka anpu enru ninaiththene
thavarukalai unarnthene
mannippu kettene
manniththu makanaka erruk konta theyvame
yekoova yekoova yekoova
neer engkala parththa yekoova -2
yekoova yekoova