vaazha thodangiten
வாழ தொடங்கிடேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவுக்கு பிரியமா வாழ தெரியல
உலகத்தை விட்டும் வர முடியல
கட்டளைகள் பத்தும் தெரிஞ்சிருந்தும் அதை பத்தி எனக்கு தான் கவலை இல்லை – 2
சரி திருந்துற மாதிரி ஐடியா இருக்கா இல்லையா?
திரும்பத் திரும்ப பாவம் செய்யிற நான் தான்
திருந்தாம தானே வாழுற நான் தான்
திரும்பத் திரும்ப நான் மன்னிப்பு கேட்டும்
அப்பா அவன் திருந்திட்டான்யா
திரும்பவும் நான் தான் திருந்தவில்லை
வானத்திலிருந்து வெளிச்சத்தை பார்த்தேன்
பார்வை இழந்தவனாய் விழுந்தேன்
வானத்திலிருந்து வெளிச்சத்தை பார்த்தேன் பார்வை இழந்தவளாய் விழுந்தேன்
நான் தேடி போகவில்ல
என்னை தேடி வந்தீங்க –2
என்னோடு பேசுற சத்தத்தை கேட்ட
என்னையே கொடுத்துவிட்டேன் – 2
நீ துன்பப்படுத்தும் இயேசு நானே
முள்ளினில் உதைப்பது கடினமோ
துன்பப்படுத்தும் இயேசு நானே
முள்ளினில் உதைப்பது கடினமோ
நீ என்ன மறந்தாலும்
நா உன்னை மறக்கலயே
நீ என்ன வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்கலையே
என்னையே கொடுத்துவிட்டேன் – 2
இயேசுவுக்கு பிரியமா வாழ தொடங்கிடேன்
உலகத்த விட்டும் வர துணிஞ்சுடேன்
என்னுடைய ஆசைகள் பல இருந்தும்
அவர் சமூகத்தில் எல்லாம் கொடுத்து விட்டேன்.
iyesuvukku piriyama vazha theriyala
ulakaththai vittum vara mutiyala
kattalaikal paththum therinysirunthum athai paththi enakku than kavalai illai – 2
sari thirunthura mathiri aitiya irukka illaiya?
thirumpath thirumpa pavam seyyira nan than
thirunthama thane vazhura nan than
thirumpath thirumpa nan mannippu kettum
appa avan thirunthittanya
thirumpavum nan than thirunthavillai
vanaththilirunthu velissaththai parththen
parvai izhanthavanay vizhunthen
vanaththilirunthu velissaththai parththen parvai izhanthavalay vizhunthen
nan theti pookavilla
ennai theti vantheengka –2
ennootu pesura saththaththai ketta
ennaiye kotuththuvitten – 2
nee thunpappatuththum iyesu nane
mullinil uthaippathu katinamoo
thunpappatuththum iyesu nane
mullinil uthaippathu katinamoo
nee enna maranthalum
na unnai marakkalaye
nee enna veruththalum nan unnai verukkalaiye
ennaiye kotuththuvitten – 2
iyesuvukku piriyama vazha thotangkiten
ulakaththa vittum vara thuninysuten
ennutaiya aasaikal pala irunthum
avar samookaththil ellam kotuththu vitten.