Vaarungal Vaarungal irai kulame christmas song lyrics

வாருங்கள் வாருங்கள் இறைகுலமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

வாருங்கள் வாருங்கள் இறைகுலமே வாருங்கள் -2 நம்
இம்மானுவேல் பிறந்துள்ளார் காண வாருங்கள்-2
1.விண்மீன் வழிகாட்டில் ஞானியர்கள் சென்றனர்
அவர் சென்ற வழிகளிலே நாமும் சென்றிடுவோம் -2
அவர் பிறப்பின் பலியில்கலந்து டுவோம் வாருங்கள்-2
பாலனை தொழுவோம் பாதம் பணிவோம் -2
2.பெத்லகேம் சென்றிடுவோம் மாட்டுக்குடிலை நாடிடுவோம்
அவர் பிறப்பின் பொருளை நாமும் கண்டிடுவோம் -2
அவர் நம்மை மீட்க பிறந்துள்ளார் வாருங்கள்-2
பாலனை தொழுவோம் பாதம் பணிவோம் -2