vaarum thooya aaviye makimaiyaal
வாரும் தூய ஆவியே மகிமையால்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாரும் தூய ஆவியே
மகிமையால் என்னை நிரப்புமே
பரிசுத்தம் என்னில் இன்னும் தாருமே
ஊற்றுமே ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை
1. அக்கினி அபிஷேகம் என்னில் தாருமே
உம்மைபோல் மாறிட வரம் வேண்டுமே
2. உமக்காக நான் என்றும் வாழ்ந்திடவே
என்னையே உமக்கென்று அர்ப்பணித்தேன்
3. பாத்திரம் நிரம்பிட என்னில் வாருமே
உலகை நான் மேற்கொள்ள பெலன் தாருமே
varum thooya aaviye
makimaiyal ennai nirappume
parisuththam ennil innum tharume
oorrume oorrume oorrume unthan aaviyai
1. akkini apishekam ennil tharume
ummaipool marita varam ventume
2. umakkaka nan enrum vazhnthitave
ennaiye umakkenru arppaniththen
3. paththiram nirampita ennil varume
ulakai nan merkolla pelan tharume
வாரும் தூய ஆவியே
varum thooya aaviye
மகிமையால் என்னை நிரப்புமே
makimaiyal ennai nirappume
பரிசுத்தம் என்னில் இன்னும் தாருமே
parisuththam ennil innum tharume
ஊற்றுமே ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை
oorrume oorrume oorrume unthan aaviyai
1. அக்கினி அபிஷேகம் என்னில் தாருமே
1. akkini apishekam ennil tharume
உம்மைபோல் மாறிட வரம் வேண்டுமே
ummaipool marita varam ventume
2. உமக்காக நான் என்றும் வாழ்ந்திடவே
2. umakkaka nan enrum vazhnthitave
என்னையே உமக்கென்று அர்ப்பணித்தேன்
ennaiye umakkenru arppaniththen
3. பாத்திரம் நிரம்பிட என்னில் வாருமே
3. paththiram nirampita ennil varume
உலகை நான் மேற்கொள்ள பெலன் தாருமே
ulakai nan merkolla pelan tharume