Vaarum Thooya Aaviyae

வாரும் தூய ஆவியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் -2
1.ஜீவத்தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனைக் கர்த்தரே
எனை ஆளுகை செய்யும் -2
2.அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும் – 2