Vaarum Magathuva Devanae
வாரும் வாரும் மகத்துவ தேவனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாரும் வாரும் மகத்துவ தேவனே – Vaarum Vaarum Magathuva Devanae
வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்
மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!
மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே – வாரும்
தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையே – வாரும்
பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே! நீர் வாருமே – வாரும்
பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே! நீர் வாருமே – வாரும்
காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும் – வாரும்
மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனே – வாரும்
விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமே – வாரும்
இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் – வாரும்
Vaarum vaarum makaththuva thaevanae
Vallamaiyaaka ippo vanthidum
1. Makimaich sorupanae! Maavalla thaevanae!
Mannaa! Vanthaaseervaatham thaarumae – vaarum
2. Thaay thanthai neer thaamae! Tharparaa! Engatku
Tharanniyil vaeror thunnai illaiyae – vaarum
3. Paavaththai veruththu paaviyai naesikkum
Parisuththa raajanae! Neer vaarumae – vaarum
4. Paktharum muktharum paatith thuthikkinta
Paraloka raajanae! Neer vaarumae – vaarum
5. Kaarunnya thaevanae! Kathiyummai yanntinom
Kataisivaraiyum kaaththu iratchiyum – vaarum
6. Mannaa! Um varavai ennnni yaam jeevikka
Aevuthal thinam thaarum aekanae – vaarum
7. Vilippulla jeeviyam vimalaa! Neer eenthumae
Vettiyataiyak kirupai thaarumae – vaarum
8. Ivvitha paakkiyam aelaikalengatku
Eenthathaalumakkentum Sthoththiram – vaarum