Vaaridhi Adangamal Lyrics
வாரிதி அடங்காமல்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
மௌனம் நிழல் போல என் தோழன் ஆயிற்றே
வானம் விடிந்தாலும் என் வாழ்வில் ஒளி இல்லை
வீசும் பூங்காற்றின் வாசம் வீசவில்லை
வாழ்வே ஏகாந்தம்(loneliness)
என்றாகி போனதே!
இனி தாங்கிக்கொள்ள பெலன் இல்லாமல்
பாரம் சுமக்க ஒருவரை தேடி
வாழ்வின் வலிகள் எல்லாம் பகிர – கரம் பிடித்தேன்
வாரிதி(sea)அடங்காமல், திகிலுடன் பயணித்தேன்
தொலைவினில் தொனி கேட்டு அமைதல் வந்ததே!
விழிகளில் வியப்போடு நெருங்கிட யாசித்தேன்
நெடுநாள் எனக்குள் தொனித்த வார்த்தை இதுவே!!!
என் தோற்றம், என் சுவாசம், படைப்பெல்லாம் உம் வார்த்தை தானே
முன் போல நான் இல்லையே,
ஆனாலும் என்னை பின் தொடர்ந்தீரே
மரித்து போன என் வாழ்க்கையை உயிர்ப்பித்தீர் உயிர் அடையவே
லாசருவை வா என்ற உம் வார்த்தை என்னில் தோன்றுதே!!
ஓட்டம் பிடித்தேன் உம்மிடமாய், ஆசையில் விரைந்தேன் ஆனந்தமாய்
இனி இராவும் பகலும் கொஞ்சல் மொழிகளே..
வாரிதி(sea) அடங்காமல், திகிலுடன் பயணித்தேன்
தொலைவினில் தொனி கேட்டு அமைதல் வந்ததே!
விழிகளில் வியப்போடு நெருங்கிட யாசித்தேன்(pleading)
நெடுநாள் எனக்குள் தொனித்த வார்த்தை இதுவே!!!
நினைவெல்லாம் நீர் தானே
என் வழியின் ஒளியும் நீர் தானே
நீர் விதைத்த உம் வார்த்தையே
என் ஊனுக்கு(உடல்) உணவாகி பிழைப்பேனே!!
அன்பரே உம் வார்த்தையில்
என் எவ்வங்கள்(துன்பங்கள்) மறையுதே!!
ஆறுதல் தேடியே இனி எவரையும் நாடேனே!
அகிலம் படைத்த உம் வார்த்தை, ஆழியை அடக்கிய உம் வார்த்தை
இனி எனக்குள் வாழ்ந்து உலகை ஆளுமே!!
வாரிதி அடங்காமல், திகிலுடன் பயணித்தேன்
தொலைவினில் தொனி கேட்டு அமைதல் வந்ததே
விழிகளில் வியப்போடு நெருங்கிட யாசித்தேன்
நெடுநாள் எனக்குள் தொனித்த வார்த்தை இதுவே
Vaaridhi Adangamal Lyrics in English
maunam nizhal poola en thoozhan aayirre
vanam vitinthalum en vazhvil oli illai
veesum poongkarrin vasam veesavillai
vazhve ekantham(loneliness)
enraki poonathe!
ini thangkikkolla pelan illamal
param sumakka oruvarai theti
vazhvin valikal ellam pakira – karam pitiththen
varithi(sea)atangkamal, thikilutan payaniththen
tholaivinil thoni kettu amaithal vanthathe!
vizhikalil viyappootu nerungkita yasiththen
netunal enakkul thoniththa varththai ithuve!!!
en thoorram, en suvasam, pataippellam um varththai thane
mun poola nan illaiye,
aanalum ennai pin thotarntheere
mariththu poona en vazhkkaiyai uyirppiththeer uyir ataiyave
lasaruvai va enra um varththai ennil thoonruthe!!
oottam pitiththen ummitamay, aasaiyil virainthen aananthamay
ini iravum pakalum konysal mozhikale..
varithi(sea) atangkamal, thikilutan payaniththen
tholaivinil thoni kettu amaithal vanthathe!
vizhikalil viyappootu nerungkita yasiththen(pleading)
netunal enakkul thoniththa varththai ithuve!!!
ninaivellam neer thane
en vazhiyin oliyum neer thane
neer vithaiththa um varththaiye
en oonukku(utal) unavaki pizhaippene!!
anpare um varththaiyil
en evvangkal(thunpangkal) maraiyuthe!!
aaruthal thetiye ini evaraiyum natene!
akilam pataiththa um varththai, aazhiyai atakkiya um varththai
ini enakkul vazhnthu ulakai aalume!!
varithi atangkamal, thikilutan payaniththen
tholaivinil thoni kettu amaithal vanthathe
vizhikalil viyappootu nerungkita yasiththen
netunal enakkul thoniththa varththai ithuve