Vaanil yaeruvaenae

வானில் ஏறுவேனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Vaanil yaeruvaenae – வானில் ஏறுவேனே Santhipome
வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே
வாழுவேன் என் இயேசுவுடன்
சந்திப்போமே மேக மீதில்(2)
இவ்வுலகம் காணச் செய்வீர் (2)
உந்தன் வாக்குகள் இதுவரை நிறைவேறினதே – உம்
வார்த்தைகளில் ஒன்றும் தவறினதில்லை
உம் வாக்கை நீர் காத்தீர்.
உந்தன் வருகையின் வாக்கை நிச்சயம் நிறைவேற்றி
உலகம் காணச் செய்வீர்
எந்தன் விசுவாசம் எல்லாம் பூரணமாகும் அந்நாள்
என் கனவுகள் எல்லாம் நிஜமாகும் அந்நாள்
என் நம்பிக்கை நீரே
உம்மோடு சேருவேனே என் அன்பு இயேசுவே
உலகம் காணச் செய்வீர்