vaanil kaagalam muzhangidave
வானில் காகளம் முழங்கிடவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வானில் காகளம் முழங்கிடவே
வாஞ்சையோடு பறந்திடுவோம்
இப்புவி துன்பங்கள் மறைந்திடுதே
இயேசுவின் இராஜ்ஜியம் நெருங்கிடுதே
ஆ ஆமென் அல்லேலூயா!
ஆமென் வாரும் இயேசுவே! (2)
கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்க்
கறைகள் திரைகள் அகற்றிடுவோம்
கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
அவர் வரும் வேளைக்காய் காத்திடுவோம் ஆ ஆமென்
மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
மகிபன் உரைத்த வாக்கின்படி
மாசற்ற மணவாட்டி சபையதனை
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார் ஆ ஆமென்
பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்
பாடுகள் பாதையில் ஏற்றதினால்
தியாகத்தின் மேன்மையை காத்துக் கொண்டோர்
அவர் போல் மாறியே பறந்திடுவார் ஆ ஆமென்
மகிமையின் நாளும் நெருங்கிடுதே
மணவாளன் சத்தமும் கேட்டிடுதே
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம் ஆ ஆமென்
vanil kakalam muzhangkitave
vanysaiyootu paranthituvoom
ippuvi thunpangkal marainthituthe
iyesuvin irajjiyam nerungkituthe
aa aamen allelooya!
aamen varum iyesuve! (2)
kanmalai vetippinil uththamiyayk
karaikal thiraikal akarrituvoom
karpulla kanniyay vizhipputane
avar varum velaikkay kaththituvoom aa aamen
maranaththai jeyiththu uyirththezhuntha
makipan uraiththa vakkinpati
masarra manavatti sapaiyathanai
makimaiyil serkkave vanthituvar aa aamen
paril paliyay jeevan vaiththoor
patukal pathaiyil errathinal
thiyakaththin menmaiyai kaththuk kontoor
avar pool mariye paranthituvar aa aamen
makimaiyin nalum nerungkituthe
manavalan saththamum kettituthe
makizhssiyin niraivai anupavikka
aayaththam theeviram atainthituvoom aa aamen
வானில் காகளம் முழங்கிடவே
vanil kakalam muzhangkitave
வாஞ்சையோடு பறந்திடுவோம்
vanysaiyootu paranthituvoom
இப்புவி துன்பங்கள் மறைந்திடுதே
ippuvi thunpangkal marainthituthe
இயேசுவின் இராஜ்ஜியம் நெருங்கிடுதே
iyesuvin irajjiyam nerungkituthe
ஆ ஆமென் அல்லேலூயா!
aa aamen allelooya!
ஆமென் வாரும் இயேசுவே! (2)
aamen varum iyesuve! (2)
கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்க்
kanmalai vetippinil uththamiyayk
கறைகள் திரைகள் அகற்றிடுவோம்
karaikal thiraikal akarrituvoom
கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
karpulla kanniyay vizhipputane
அவர் வரும் வேளைக்காய் காத்திடுவோம் ஆ ஆமென்
avar varum velaikkay kaththituvoom aa aamen
மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
maranaththai jeyiththu uyirththezhuntha
மகிபன் உரைத்த வாக்கின்படி
makipan uraiththa vakkinpati
மாசற்ற மணவாட்டி சபையதனை
masarra manavatti sapaiyathanai
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார் ஆ ஆமென்
makimaiyil serkkave vanthituvar aa aamen
பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்
paril paliyay jeevan vaiththoor
பாடுகள் பாதையில் ஏற்றதினால்
patukal pathaiyil errathinal
தியாகத்தின் மேன்மையை காத்துக் கொண்டோர்
thiyakaththin menmaiyai kaththuk kontoor
அவர் போல் மாறியே பறந்திடுவார் ஆ ஆமென்
avar pool mariye paranthituvar aa aamen
மகிமையின் நாளும் நெருங்கிடுதே
makimaiyin nalum nerungkituthe
மணவாளன் சத்தமும் கேட்டிடுதே
manavalan saththamum kettituthe
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
makizhssiyin niraivai anupavikka
ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம் ஆ ஆமென்
aayaththam theeviram atainthituvoom aa aamen