Vaanathile oru natchaththiram vanthathe

வானத்திலே ஒரு நட்சத்திரம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானத்திலே ஒரு நட்சத்திரம்
வழி காட்டிட இன்று வந்ததைய்யா..2
தேவகுமாரனாம் இயேசுவிடம் – அது கூட்டியே செல்லும் நட்சத்திரம் -2
ஞானிகட்கும் அது வழிகாட்டியதே உங்களுக்கும் வழி காட்டுதைய்யா -2
வானத்திலே
பூமியிலே மனிதன் பாவியானான் – அந்த
பாவிக்கு தான் இந்த இயேசு பிரான் -2
மெய் ஒளியாக வந்த இவர்
தேவனும் மனிதனும் இரண்டுமானார் -2
தூயக்குமாரனாய் சத்திய தேவனாய்
இப்புவியில் ஏழைக் கோலமானார் -2
இன்று ஹேப்பி கிறிஸ்மஸ்
பரலோக வாசலும் திறவுண்டதே-
மனித
குலமெல்லாம் ஜீவ வழி கண்டதே -2
பாவத்தின் சம்பளம் மரணமதை-நம்பும்
மானிடர் இயேசுவில் முறியடிப்பார் -2
இயேசுவின் நாமம் பூண்டுகொண்டால்
பூவினில் ஆவிகள் நடுங்கிடுமே -2
வாழ்வினில் இன்பம் தந்திடுவாரே
நன்மையும் கிருபையும் உண்டாகுமே -2
இன்று ஹேப்பி கிறிஸ்மஸ்….
பரலோக வாசலும்
திறவுண்டதே-மனித
குலமெல்லாம் ஜீவ வழி கண்டதே-2