vaanameethil earuvom
வான மீதில் ஏறிப்போன இயேசுவானவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வான மீதில் ஏறிப்போன இயேசுவானவர்
வருகை நாளில் திரும்பி
வருவார் தூதர்களுடன்
ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குமே
ஆரவார எக்காளம் வானில் முழங்குமே
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. பரிசுத்தத்தைக் காத்துக் கொண்ட
பக்தர் யாவரும் பறந்து செல்லும்
பரவச நாள் நெருங்கி வருகுதே
பாடு கஷ்டங்கள் சகித்து வாழ்ந்தோர்கள்-2
பரமன் பாதம் பாடல் பாடி
என்றும் மகிழ்வார்கள்
2. மாம்சம் இரத்தம் உலக ஆசை
அழிந்து போகுமே பாவ
சாபம் ரோகம் யாவும் மறைந்து போகுமே
இமை பொழுதிலே மறுரூபம் பெறுவோமே
மன்னன் இயேசு அழைத்துச்
செல்வார் மா சந்தோஷமே
3. இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எங்கும்
தொனிக்குதே சாட்சி கூறி செய்தி சொல்ல
தருணம் தந்தாரே ஆத்துமாக்களை
சேகரிப்போமே ஆண்டவரின்
வருகை நாளில் ஆனந்திப்போமே
vana meethil erippoona iyesuvanavar
varukai nalil thirumpi
varuvar thootharkalutan
aarpparippin saththam engkum ketkume
aaravara ekkalam vanil muzhangkume
allelooya allelooya (4)
1. parisuththaththaik kaththuk konta
pakthar yavarum paranthu sellum
paravasa nal nerungki varukuthe
patu kashtangkal sakiththu vazhnthoorkal-2
paraman patham patal pati
enrum makizhvarkal
2. mamsam iraththam ulaka aasai
azhinthu pookume pava
sapam rookam yavum marainthu pookume
imai pozhuthile maruroopam peruvoome
mannan iyesu azhaiththus
selvar ma santhooshame
3. irajjiyaththin suvisesham engkum
thonikkuthe satsi koori seythi solla
tharunam thanthare aaththumakkalai
sekarippoome aantavarin
varukai nalil aananthippoome
வான மீதில் ஏறிப்போன இயேசுவானவர்
vana meethil erippoona iyesuvanavar
வருகை நாளில் திரும்பி
varukai nalil thirumpi
வருவார் தூதர்களுடன்
varuvar thootharkalutan
ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குமே
aarpparippin saththam engkum ketkume
ஆரவார எக்காளம் வானில் முழங்குமே
aaravara ekkalam vanil muzhangkume
அல்லேலூயா அல்லேலூயா (4)
allelooya allelooya (4)
1. பரிசுத்தத்தைக் காத்துக் கொண்ட
1. parisuththaththaik kaththuk konta
பக்தர் யாவரும் பறந்து செல்லும்
pakthar yavarum paranthu sellum
பரவச நாள் நெருங்கி வருகுதே
paravasa nal nerungki varukuthe
பாடு கஷ்டங்கள் சகித்து வாழ்ந்தோர்கள்-2
patu kashtangkal sakiththu vazhnthoorkal-2
பரமன் பாதம் பாடல் பாடி
paraman patham patal pati
என்றும் மகிழ்வார்கள்
enrum makizhvarkal
2. மாம்சம் இரத்தம் உலக ஆசை
2. mamsam iraththam ulaka aasai
அழிந்து போகுமே பாவ
azhinthu pookume pava
சாபம் ரோகம் யாவும் மறைந்து போகுமே
sapam rookam yavum marainthu pookume
இமை பொழுதிலே மறுரூபம் பெறுவோமே
imai pozhuthile maruroopam peruvoome
மன்னன் இயேசு அழைத்துச்
mannan iyesu azhaiththus
செல்வார் மா சந்தோஷமே
selvar ma santhooshame
3. இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எங்கும்
3. irajjiyaththin suvisesham engkum
தொனிக்குதே சாட்சி கூறி செய்தி சொல்ல
thonikkuthe satsi koori seythi solla
தருணம் தந்தாரே ஆத்துமாக்களை
tharunam thanthare aaththumakkalai
சேகரிப்போமே ஆண்டவரின்
sekarippoome aantavarin
வருகை நாளில் ஆனந்திப்போமே
varukai nalil aananthippoome