vaanam potrum deva magimai
வானம் போற்றும் தேவ மகிமையை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வானம் போற்றும் தேவ மகிமையை
ஆகாய விரிவும் அவர் செயலே -2
தேவ ஜனமே நாமும்
நாமும் அவரையே போற்றுவோம்-2
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது-2
1. கர்த்தருடைய வார்த்தைகள் எல்லாம்
உண்மையானதே என்றும் நிலைக்கும்
முடிவில் ஜெயிக்கும் சத்தியமானதே -2
கர்த்தருடைய சாட்சிகளெல்லாம்
முடிவேயில்லாதே பேதைகளை
ஞானிகளாக்க வல்லமையுடையதே
2. துணிகரமான பாவங்களுக்கு விலக்கி
எகாத்தருளும் உம்மை மறந்து பிரிந்து
செல்ல அனுமதியாதிரும்
என் வாயின் வார்த்தைகள் இதயத்தின்
தியானமும் பிரீதியாயிருக்கட்டுமே
என் கன்மலையே எந்தன் கோட்டையே
நான் நம்பும் தேவனே
vanam poorrum theva makimaiyai
aakaya virivum avar seyale -2
theva janame namum
namum avaraiye poorruvoom-2
avar nallavar sarva vallavar
avar kirupai enrumullathu-2
1. karththarutaiya varththaikal ellam
unmaiyanathe enrum nilaikkum
mutivil jeyikkum saththiyamanathe -2
karththarutaiya satsikalellam
mutiveyillathe pethaikalai
nyanikalakka vallamaiyutaiyathe
2. thunikaramana pavangkalukku vilakki
ekaththarulum ummai maranthu pirinthu
sella anumathiyathirum
en vayin varththaikal ithayaththin
thiyanamum pireethiyayirukkattume
en kanmalaiye enthan koottaiye
nan nampum thevane
வானம் போற்றும் தேவ மகிமையை
vanam poorrum theva makimaiyai
ஆகாய விரிவும் அவர் செயலே -2
aakaya virivum avar seyale -2
தேவ ஜனமே நாமும்
theva janame namum
நாமும் அவரையே போற்றுவோம்-2
namum avaraiye poorruvoom-2
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
avar nallavar sarva vallavar
அவர் கிருபை என்றுமுள்ளது-2
avar kirupai enrumullathu-2
1. கர்த்தருடைய வார்த்தைகள் எல்லாம்
1. karththarutaiya varththaikal ellam
உண்மையானதே என்றும் நிலைக்கும்
unmaiyanathe enrum nilaikkum
முடிவில் ஜெயிக்கும் சத்தியமானதே -2
mutivil jeyikkum saththiyamanathe -2
கர்த்தருடைய சாட்சிகளெல்லாம்
karththarutaiya satsikalellam
முடிவேயில்லாதே பேதைகளை
mutiveyillathe pethaikalai
ஞானிகளாக்க வல்லமையுடையதே
nyanikalakka vallamaiyutaiyathe
2. துணிகரமான பாவங்களுக்கு விலக்கி
2. thunikaramana pavangkalukku vilakki
எகாத்தருளும் உம்மை மறந்து பிரிந்து
ekaththarulum ummai maranthu pirinthu
செல்ல அனுமதியாதிரும்
sella anumathiyathirum
என் வாயின் வார்த்தைகள் இதயத்தின்
en vayin varththaikal ithayaththin
தியானமும் பிரீதியாயிருக்கட்டுமே
thiyanamum pireethiyayirukkattume
என் கன்மலையே எந்தன் கோட்டையே
en kanmalaiye enthan koottaiye
நான் நம்பும் தேவனே
nan nampum thevane