Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar

வானம் பூமியும் மாறினாலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்
எந்த மனிதர்கள் மாறினாலும் மாறாதவர் – 2
என்னை மறக்காதவர்
என்னை வெறுக்காதவர்
என்னை விட்டு ஒரு போதும் விலகாதவர் -2
வியாதியின் படுக்கையில்
நான் மரிக்கும் வேளையில்
உம் வார்த்தையால்
என்னை உயிர்பித்தீர் – 2
நம்பினோர் எல்லம்
கைவிட்ட போதும்
நான் நம்பும் துருகமானீரே – 2
தகுதி ஒன்றும் இல்லாத
என்னை நீர் அழைத்து
உமக்காக ஓட செய்தீரே – 2
இது உங்க ஊழியம் இனி நான் ஏன் கலங்கணும்
என்னை அழைத்தவர் நடத்திச் செல்வீர் -2