Vaanagam Vazthidum Engal
வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் -
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய்
வாழ்க உம் திருநாமம்
வருக உம் அரசு பெருக உம் விருப்பம்
வாழ்க உம் திருநாமம்
2. வானகம் போல வையகம் தனிலும்
வாழ்க உம் திருநாமம்
தினமெங்கும் உணவை தயவுடன் தாரும்
வாழ்க உம் திருநாமம்
3. பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆளும்
வாழ்க உம் திருநாமம்
பிறர் பிழை நாங்கள் பொறுப்பது போல
வாழ்க உம் திருநாமம்
4. சோதனை நின்றெமை விலக்கியே காரும்
வாழ்க உம் திருநாமம்
தீவினையிருந்தே மீட்டிட வாரும்
வாழ்க உம் திருநாமம்
5. ஆட்சியும் ஆற்றலும் அனைத்துள மாண்பும்
வாழ்க உம் திருநாமம்
இன்றுபோல் என்றும் இறைவனே உமதே
வாழ்க உம் திருநாமம்
6. ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென்
வாழ்க உம் திருநாமம்
ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென்
வாழ்க உம் திருநாமம்
வானகம் வாழ்ந்திடும் எங்கள் பாடல் வரிகள், Vaanagam Vazthidum Engal Lyrics
1. Vaanakam vaalnthidum engal thanthaay
Vaalka um thirunaamam
Varuka um arasu peruka um viruppam vaalka
2. Vaanakam pola vaiyakam thanilum – vaalka
Thinamengum unavai thayavudan thaarum – vaalka
3. Paavangal yaavum poruththemai aalum – vaalka
Pirar pilai naangal poruppathu pola – vaalka
4. Sothanai nintemai vilakkiyae kaarum – vaalka
Theevinaiyirunthae meettida vaarum – vaalka
5. Aatchiyum aattalum anaiththula maannpum – vaalka
Intupol entum iraivanae umathae – vaalka
6. Amen Amen anaathiyaay Amen – vaalka
Amen Amen anaathiyaay Amen – vaalka