vaana ratchiyam vanthatho
வானராச்சியம் வந்ததோ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வானராச்சியம் வந்ததோ – Vaana Ratchiyam Vanthatho
பல்லவி
வானராச்சியம் வந்ததோ கோகோ!
மாந்தரே தவம்செய்யும் ஓகோகோ!
அனுபல்லவி
ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ்
ஞான காட்சியர் தோன்றினார்.- வான
சரணங்கள்
1.மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார்
வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே
என்னிலும் பெரியார் வலியார் அவர்
இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே.- வான
2.பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர்
பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர்
சுந்தரப் பரிபூரணர் காரணர்
ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்.- வான
3.அண்ணலார் பாத ரட்சையின் வாரையே
அவிழ்க்க வாய்மையில் எடுக்க அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்
திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே
தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார்.- வான
4.வேதமார் பரிசேயர் சதுசேயரே,
வீம்புத் துட்டமுறு தீம்புக் கெட்ட குணப் பாம்புக்குட்டி விரியன்களே,
போதவே வரும் கோபத்துக்குத் தப்பிப்
போவதைத் திடமாய் உமக்கிது ‘போதிவித் தெவர் காட்டினார்? -வான
5.மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும்
வைத்திருக்குது பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும்
வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு
வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கிரையாக்குவார்.- வான
6.தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது
துறையினில் தமதுரிய நற்களம் அற விளக்கி அறுதியிலே
தேற்றக் கோதுமை கேயத்தில் சேர்த்துமே
தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இன்னேரமே.- வான
vanarassiyam vanthathoo – Vaana Ratchiyam Vanthatho
pallavi
vanarassiyam vanthathoo kookoo!
manthare thavamseyyum ookookoo!
anupallavi
aana satsi thiyanasootsi meyny
nyana katsiyar thoonrinar.- vana
saranangkal
1.mannavan kiristhathipan vanthar
vakurap pavame ozhinthitave kunappatuveerkale
ennilum periyar valiyar avar
innilaththitai mevinar uyar unnathak kirupai aazhame.- vana
2.pinthi vanthavar munthi irunthavar
pesarum porular parampara nesar nam karunamparar
suntharap paripooranar karanar
joothisontha anathi mainthan im mathiranthanil mevinar.- vana
3.annalar patha ratsaiyin varaiye
avizhkka vaymaiyil etukka allathu sumakkap paththiran alla nan
thinnam en muzhukkoo jalaththeerththame
theeyinalum aroopiyalum snaname avar eekuvar.- vana
4.vethamar pariseyar sathuseyare,
veemputh thuttamuru theempuk ketta kunap pampukkutti viriyankale,
poothave varum koopaththukkuth thappip
poovathaith thitamay umakkithu ‘poothivith thevar kattinar? -vana
5.maraththin ver aruke mun kootaliyum
vaiththirukkuthu paththiraththutan essarikkai vitatheyum
varaththil narkani than tharukath tharu
vaiththitak kita vetti mikkazhal akkinikkiraiyakkuvar.- vana
6.thoorrukkootai karaththil irukkuthu
thuraiyinil thamathuriya narkalam ara vilakki aruthiyile
therrak koothumai keyaththil serththume
theeyathurppathar aanathaith thazhalal erippar innerame.- vana