vaalipam iyaesuvukkae en
என்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாலிபம் இயேசுவுக்கே என்
வாழ்க்கையெல்லாம் இயேசுவுக்கே
பெலவான் கையிலிருக்கும் அம்பை போல
கர்த்தர் கையில் நான் இருக்கின்றேன்
பெரிய பர்வதங்கள் எம்மாத்திரம்
சமபூமியாக மாறிடுமே -2
2. எரிகோ சொன்னாலும் கவலையில்ல
துதித்து துதித்து இடித்திடுவோம்
மலைகள் மிதித்து நொறுக்கிடுவேன்
மலைமேல் படர்ந்து கனி தருவேன்
valipam iyesuvukke en
vazhkkaiyellam iyesuvukke
pelavan kaiyilirukkum ampai poola
karththar kaiyil nan irukkinren
periya parvathangkal emmaththiram
samapoomiyaka maritume -2
2. erikoo sonnalum kavalaiyilla
thuthiththu thuthiththu itiththituvoom
malaikal mithiththu norukkituven
malaimel patarnthu kani tharuven
வாலிபம் இயேசுவுக்கே என்
valipam iyesuvukke en
வாழ்க்கையெல்லாம் இயேசுவுக்கே
vazhkkaiyellam iyesuvukke
பெலவான் கையிலிருக்கும் அம்பை போல
pelavan kaiyilirukkum ampai poola
கர்த்தர் கையில் நான் இருக்கின்றேன்
karththar kaiyil nan irukkinren
பெரிய பர்வதங்கள் எம்மாத்திரம்
periya parvathangkal emmaththiram
சமபூமியாக மாறிடுமே -2
samapoomiyaka maritume -2
2. எரிகோ சொன்னாலும் கவலையில்ல
2. erikoo sonnalum kavalaiyilla
துதித்து துதித்து இடித்திடுவோம்
thuthiththu thuthiththu itiththituvoom
மலைகள் மிதித்து நொறுக்கிடுவேன்
malaikal mithiththu norukkituven
மலைமேல் படர்ந்து கனி தருவேன்
malaimel patarnthu kani tharuven