vaalibarae kanniyarae paadu
வாலிபரே கன்னியரே பாடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாலிபரே கன்னியாரே பாடு பாடு
உன் வாலிபத்திலும் சிருஷ்டிகரை பாடு பாடு
எழுந்து நின்று பாடு பாடு
இயேசுவுக்காய் ஆடு ஆடு
முழு பெலத்தோடு பாடு பாடு
1. கண்களின் இச்சை உன்னைத் தொடாமல்
கண்ணுக்கு களிக்கம் போடு
மாம்சக்கிரியை உன்னை ஆழாமல்
மாம்சத்தை அடக்கி ஆழு
வாலிபம் பொல்லாது கர்வம் நீயும் கொல்லாதே
எழுந்து நீ இயேசுவுக்காய் ஆடு
2. உலகத்தின் வாழ்க்கை குழப்பமானது
கழகத்தில் கொண்டு முடித்திடும்
வாலிப ஜாலி போலியானது
காலியாய் உன்னையாக்கிடும்
காலம் இனி செல்லாது நாட்கள் கூடவராதது
இதுவே நல்ல நேரம் தேவனைத் துதித்திடு
3. படிப்பில பேரு நடிப்பில ஜோரு
உலகம் போற்றும் Hero தான்
இயேசு இல்லாத வாழ்க்கை கூட
சொல்வேன் நானும் zero தான்
உன் அழகும் வீண் உன் எழிலிலும் வீண்
எல்லாம் மாயை மாயையே
படைத்த உன் தேவனை இன்று நினைத்திடு
valipare kanniyare patu patu
un valipaththilum sirushtikarai patu patu
ezhunthu ninru patu patu
iyesuvukkay aatu aatu
muzhu pelaththootu patu patu
1. kankalin issai unnaith thotamal
kannukku kalikkam pootu
mamsakkiriyai unnai aazhamal
mamsaththai atakki aazhu
valipam pollathu karvam neeyum kollathe
ezhunthu nee iyesuvukkay aatu
2. ulakaththin vazhkkai kuzhappamanathu
kazhakaththil kontu mutiththitum
valipa jali pooliyanathu
kaliyay unnaiyakkitum
kalam ini sellathu natkal kootavarathathu
ithuve nalla neram thevanaith thuthiththitu
3. patippila peru natippila jooru
ulakam poorrum Hero than
iyesu illatha vazhkkai koota
solven nanum zero than
un azhakum veen un ezhililum veen
ellam mayai mayaiye
pataiththa un thevanai inru ninaiththitu
வாலிபரே கன்னியாரே பாடு பாடு
valipare kanniyare patu patu
உன் வாலிபத்திலும் சிருஷ்டிகரை பாடு பாடு
un valipaththilum sirushtikarai patu patu
எழுந்து நின்று பாடு பாடு
ezhunthu ninru patu patu
இயேசுவுக்காய் ஆடு ஆடு
iyesuvukkay aatu aatu
முழு பெலத்தோடு பாடு பாடு
muzhu pelaththootu patu patu
1. கண்களின் இச்சை உன்னைத் தொடாமல்
1. kankalin issai unnaith thotamal
கண்ணுக்கு களிக்கம் போடு
kannukku kalikkam pootu
மாம்சக்கிரியை உன்னை ஆழாமல்
mamsakkiriyai unnai aazhamal
மாம்சத்தை அடக்கி ஆழு
mamsaththai atakki aazhu
வாலிபம் பொல்லாது கர்வம் நீயும் கொல்லாதே
valipam pollathu karvam neeyum kollathe
எழுந்து நீ இயேசுவுக்காய் ஆடு
ezhunthu nee iyesuvukkay aatu
2. உலகத்தின் வாழ்க்கை குழப்பமானது
2. ulakaththin vazhkkai kuzhappamanathu
கழகத்தில் கொண்டு முடித்திடும்
kazhakaththil kontu mutiththitum
வாலிப ஜாலி போலியானது
valipa jali pooliyanathu
காலியாய் உன்னையாக்கிடும்
kaliyay unnaiyakkitum
காலம் இனி செல்லாது நாட்கள் கூடவராதது
kalam ini sellathu natkal kootavarathathu
இதுவே நல்ல நேரம் தேவனைத் துதித்திடு
ithuve nalla neram thevanaith thuthiththitu
3. படிப்பில பேரு நடிப்பில ஜோரு
3. patippila peru natippila jooru
உலகம் போற்றும் Hero தான்
ulakam poorrum Hero than
இயேசு இல்லாத வாழ்க்கை கூட
iyesu illatha vazhkkai koota
சொல்வேன் நானும் zero தான்
solven nanum zero than
உன் அழகும் வீண் உன் எழிலிலும் வீண்
un azhakum veen un ezhililum veen
எல்லாம் மாயை மாயையே
ellam mayai mayaiye
படைத்த உன் தேவனை இன்று நினைத்திடு
pataiththa un thevanai inru ninaiththitu