vaaliba thambi

வாலிபத் தம்பி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாலிபத் தம்பி வாலிபத் தங்கச்சி கேட்க்க
உன் வாலிபத்தில் ஏசுவை கொஞ்சம் நினைக்க
தீங்கு நாட்கள் வருமுன்னே
உன் பெலனெல்லாம் குறைந்து போகுமுன்னே
ஏசுவிடம் ஓடி வா
வாலிபனே இளமையிலே சந்தோஷப்படு
உன் வாலிபத்தில் இதயம் உன்னை பூரிப்பாக்கட்டும்
ஆனாலும் ஏசுவை கொஞ்சம் நினைக்க
உன் கண்ணின் காட்சியிலே நடந்து கொள்
உன் நெஞ்சிட் வழிகளிலே நடந்து கொள்
நியாய தீர்ப்பு உனக்கு உண்டு தெரிந்திக்க
மனம் திரும்பு மனம் திரும்பு வாலிபனே
இனி காலமில்லை நேரமில்லை ஓடி வா
உன் வாழ்க்கையை ஏசுவிடம் கொடுத்து விடு