Vaalagamal Thalayavai Lyrics
வாலாகாமல் தலையாவாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாலாகாமல் தலையாவாய்
நீ வாலாகாமல் தலையாவாய்-2
கீழாகாமல் மேலாவாய் நீ-2
வானங்களிலும் உயர்ந்தவராம்
நம் கர்த்தர் இயேசு உயர்த்துவார் – வாலாகாமல்
எதிரிகள் உன்னை சூழ்ந்தால் என்ன
கோலியாத்தும் வந்தால் என்ன -2
குழாங்கல்லை கொடுத்தவர்
கொடியவனை வீழ்த்துவார் -2 – வாலாகாமல்
எரிகோ கோட்டை உன் முன்போ
கானான் கையில் சேர்ந்திடுமோ -2
துதியின் ஆயுதம் ஏந்தியே நீ
ஆர்பரித்து ஜெயமெடுப்பாய் -2 வாலாகாமல்
பகைஞர் முன்பில் ஓர் பந்தி
பள்ளத்தாக்கில் உன்னை தேற்றி -2
நன்மையும் கிருபையும் தொடர செய்வார்
ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் -2 வாலாகாமல்
valakamal thalaiyavay
nee valakamal thalaiyavay-2
keezhakamal melavay nee-2
vanangkalilum uyarnthavaram
nam karththar iyesu uyarththuvar – valakamal
ethirikal unnai soozhnthal enna
kooliyaththum vanthal enna -2
kuzhangkallai kotuththavar
kotiyavanai veezhththuvar -2 – valakamal
erikoo koottai un munpoo
kanan kaiyil sernthitumoo -2
thuthiyin aayutham enthiye nee
aarpariththu jeyametuppay -2 valakamal
pakainyar munpil oor panthi
pallaththakkil unnai therri -2
nanmaiyum kirupaiyum thotara seyvar
jeevanulla nalellam
nanmaiyum kirupaiyum -2 valakamal
வாலாகாமல் தலையாவாய்
valakamal thalaiyavay
நீ வாலாகாமல் தலையாவாய்-2
nee valakamal thalaiyavay-2
கீழாகாமல் மேலாவாய் நீ-2
keezhakamal melavay nee-2
வானங்களிலும் உயர்ந்தவராம்
vanangkalilum uyarnthavaram
நம் கர்த்தர் இயேசு உயர்த்துவார் – வாலாகாமல்
nam karththar iyesu uyarththuvar – valakamal
எதிரிகள் உன்னை சூழ்ந்தால் என்ன
ethirikal unnai soozhnthal enna
கோலியாத்தும் வந்தால் என்ன -2
kooliyaththum vanthal enna -2
குழாங்கல்லை கொடுத்தவர்
kuzhangkallai kotuththavar
கொடியவனை வீழ்த்துவார் -2 – வாலாகாமல்
kotiyavanai veezhththuvar -2 – valakamal
எரிகோ கோட்டை உன் முன்போ
erikoo koottai un munpoo
கானான் கையில் சேர்ந்திடுமோ -2
kanan kaiyil sernthitumoo -2
துதியின் ஆயுதம் ஏந்தியே நீ
thuthiyin aayutham enthiye nee
ஆர்பரித்து ஜெயமெடுப்பாய் -2 வாலாகாமல்
aarpariththu jeyametuppay -2 valakamal
பகைஞர் முன்பில் ஓர் பந்தி
pakainyar munpil oor panthi
பள்ளத்தாக்கில் உன்னை தேற்றி -2
pallaththakkil unnai therri -2
நன்மையும் கிருபையும் தொடர செய்வார்
nanmaiyum kirupaiyum thotara seyvar
ஜீவனுள்ள நாளெல்லாம்
jeevanulla nalellam
நன்மையும் கிருபையும் -2 வாலாகாமல்
nanmaiyum kirupaiyum -2 valakamal