vaadum ullamae poraadum nenjamae
வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே
கண்ணீரில் உன் காலம் செல்லுதோ
செந்நீரையும் உன் கண்கள் சிந்துதோ
நிலை மாறுமே கவலை தீருமே
பரிகாரி இயேசு உன்னைக் காண்கிறார்
பரிகாரி இயேசு உன் நிலை மாற்றுவார்
1. விழி நீரை சிந்திடும் மீனின் நிலை
போலானதோ உந்தன் நிலை -2
உள்ளந்திரியம் ஆராயும் தேவன் -2
உயர்த்திடுவார் கண்ணீர் துடைத்திடுவார்
2. ஏக்கங்கள் எல்லாம் கனவானதோ
எண்ணமெல்லாம் கானல் நீரானதோ
மன விருப்பங்கள் அருளிடும் இயேசு
அளித்திடுவார் உள்ளம் நிறைத்திடுவார்
3. சொந்தங்களும் நட்பின் பந்தங்களும்
உன்னை மறந்தனரோ தூரம் போனாரோ
சினேகத்தின் சிகரம் இரக்கத்தின் உருவம்
அணைத்திடுவார் உந்தன் உடனிருப்பார்
vatum ullame pooratum nenysame
kanneeril un kalam selluthoo
senneeraiyum un kankal sinthuthoo
nilai marume kavalai theerume
parikari iyesu unnaik kankirar
parikari iyesu un nilai marruvar
1. vizhi neerai sinthitum meenin nilai
poolanathoo unthan nilai -2
ullanthiriyam aarayum thevan -2
uyarththituvar kanneer thutaiththituvar
2. ekkangkal ellam kanavanathoo
ennamellam kanal neeranathoo
mana viruppangkal arulitum iyesu
aliththituvar ullam niraiththituvar
3. sonthangkalum natpin panthangkalum
unnai maranthanaroo thooram poonaroo
sinekaththin sikaram irakkaththin uruvam
anaiththituvar unthan utaniruppar
வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே
vatum ullame pooratum nenysame
கண்ணீரில் உன் காலம் செல்லுதோ
kanneeril un kalam selluthoo
செந்நீரையும் உன் கண்கள் சிந்துதோ
senneeraiyum un kankal sinthuthoo
நிலை மாறுமே கவலை தீருமே
nilai marume kavalai theerume
பரிகாரி இயேசு உன்னைக் காண்கிறார்
parikari iyesu unnaik kankirar
பரிகாரி இயேசு உன் நிலை மாற்றுவார்
parikari iyesu un nilai marruvar
1. விழி நீரை சிந்திடும் மீனின் நிலை
1. vizhi neerai sinthitum meenin nilai
போலானதோ உந்தன் நிலை -2
poolanathoo unthan nilai -2
உள்ளந்திரியம் ஆராயும் தேவன் -2
ullanthiriyam aarayum thevan -2
உயர்த்திடுவார் கண்ணீர் துடைத்திடுவார்
uyarththituvar kanneer thutaiththituvar
2. ஏக்கங்கள் எல்லாம் கனவானதோ
2. ekkangkal ellam kanavanathoo
எண்ணமெல்லாம் கானல் நீரானதோ
ennamellam kanal neeranathoo
மன விருப்பங்கள் அருளிடும் இயேசு
mana viruppangkal arulitum iyesu
அளித்திடுவார் உள்ளம் நிறைத்திடுவார்
aliththituvar ullam niraiththituvar
3. சொந்தங்களும் நட்பின் பந்தங்களும்
3. sonthangkalum natpin panthangkalum
உன்னை மறந்தனரோ தூரம் போனாரோ
unnai maranthanaroo thooram poonaroo
சினேகத்தின் சிகரம் இரக்கத்தின் உருவம்
sinekaththin sikaram irakkaththin uruvam
அணைத்திடுவார் உந்தன் உடனிருப்பார்
anaiththituvar unthan utaniruppar