va va seekkirama va – Va Va Seekkirama Vaa
வா வா சீக்கிரமா வா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
வா வா சீக்கிரமா வா – Va Va Seekkirama Vaa
உயர்வாக்கும் வேதம்
(வா வா சீக்கிரமா வா, பராக்கு பாக்காத, வண்டில ஏறு,
Picnic போலாம், கதையும் சொல்றேன் Action 1 2 3)
ஊ லாலா கூ லாலா Shalla … la la la …
ஊ லாலா … கூ…. லாலா Shalla … la la la …
1. குழியில தள்ளப்பட்ட யோசேப்பப் பாரு
அதிபதியாய் உயர்ந்தானே ஜோரான ஜோரு – (அதுக்கு என்னாங்குற…)
Milk & Honey போல வசனத்த சாப்ட்டு பாரு
Rock & Roll ஆ உயர்த்திடுவாரு
(அப்ப வாடா ஆடலாம்… ) – ஊ… லாலா
(அய்யோ எம்மாம்பெரிய கல்லுடா எங்கடா?
அங்க பாருடா !… டேய் அது மல டா…)
2. Everest சிகரம் போல உயர்ந்திட
Foundation போட்டுக்க கிறிஸ்துவில – (எதுக்குடா).
சைக்ளோன் சுழற்றினாலும் சுனாமி சுருட்டினாலும்
பயம் வேண்டாம் திகிலும் வேண்டாமே
– (Come on Jump and Dance) – ஊ… லாலா
va va seekkirama va – Va Va Seekkirama Vaa
uyarvakkum vetham
(va va seekkirama va, parakku pakkatha, vantila eru,
Picnic poolam, kathaiyum solren Action 1 2 3)
oo lala koo lala Shalla … la la la …
oo lala … koo…. lala Shalla … la la la …
1. kuzhiyila thallappatta yooseppap paru
athipathiyay uyarnthane joorana jooru – (athukku ennangkura…)
Milk & Honey poola vasanaththa sapttu paru
Rock & Roll aa uyarththituvaru
(appa vata aatalam… ) – oo… lala
(ayyoo emmamperiya kalluta engkata?
angka paruta !… tey athu mala ta…)
2. Everest sikaram poola uyarnthita
Foundation poottukka kiristhuvila – (ethukkuta).
saikloon suzharrinalum sunami suruttinalum
payam ventam thikilum ventame
– (Come on Jump and Dance) – oo… lala