va va en theva
வா வா என் தேவா
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
வா வா என் தேவா
என் அகமெல்லாம் நீயாக எழுவாய்!
நீ வா என் நிறைவாய்!
இனி எந்நாளும் எனை ஆளும் தலைவா!
உன் குழந்தை நான் எனில் குழந்தையானாய்!
உன் அடிமை நான் எனில் தஞ்சமானாய்..
அருள் நிறைந்து அகமகிழ்ந்து பாடும் எந்தன் நெஞ்சம்
நன்றி தாலாட்டு என்றும்
1.வலிகள் தரும் வழிகள் எனது – என
தெரிந்தும் நீ வலிய வந்தாய்
பயணம் அது கல்வாரி என நீ அறிந்தும் இங்கு மனுவானீரே
தொலைத் தூரம் ஆனாலும் தொடர்ந்தாய் – என்
இடரான பயணத்தில் இணைந்தாய்
எனைத்தேடி மகிழும் இறை அன்பே என்
மனசெல்லாம் நீதானே நிறைந்தாய்
எனக்காக பிறந்தாயோ இறைவா!
புது விடியலாய்
எனில் பிறந்ததால்
புதுப்புது ஆனந்தமாவேன்
2.இருளில் வாழும் நிலையானாலும் -அதில்
ஒளிரும் வெண்நிலவானீரே ….
என் நிலத்தில் நீர் வற்றும் போது
மழை ஊற்றும் அருள் மேகமானீர் ….
மலரோடு சேரும் காற்று _புது
மணமாக வாசம் வீசும்கு
ழலோடு சேரும் காற்று – அது
அழகான இசையாக பேசும்
குறையோடு வாழும் என்னில்
நீ எழுவதால்
நிறைவடைவதால்
அகமெல்லாம் ஆனந்தமாவேன்
va va en theva
en akamellam neeyaka ezhuvay!
nee va en niraivay!
ini ennalum enai aalum thalaiva!
un kuzhanthai nan enil kuzhanthaiyanay!
un atimai nan enil thanysamanay..
arul nirainthu akamakizhnthu patum enthan nenysam
nanri thalattu enrum
1.valikal tharum vazhikal enathu – ena
therinthum nee valiya vanthay
payanam athu kalvari ena nee arinthum ingku manuvaneere
tholaith thooram aanalum thotarnthay – en
itarana payanaththil inainthay
enaiththeti makizhum irai anpe en
manasellam neethane nirainthay
enakkaka piranthayoo iraiva!
puthu vitiyalay
enil piranthathal
puthupputhu aananthamaven
2.irulil vazhum nilaiyanalum -athil
olirum vennilavaneere ….
en nilaththil neer varrum poothu
mazhai oorrum arul mekamaneer ….
malarootu serum karru _puthu
manamaka vasam veesumku
zhalootu serum karru – athu
azhakana isaiyaka pesum
kuraiyootu vazhum ennil
nee ezhuvathal
niraivataivathal
akamellam aananthamaven
வா வா என் தேவா
va va en theva
என் அகமெல்லாம் நீயாக எழுவாய்!
en akamellam neeyaka ezhuvay!
நீ வா என் நிறைவாய்!
nee va en niraivay!
இனி எந்நாளும் எனை ஆளும் தலைவா!
ini ennalum enai aalum thalaiva!
உன் குழந்தை நான் எனில் குழந்தையானாய்!
un kuzhanthai nan enil kuzhanthaiyanay!
உன் அடிமை நான் எனில் தஞ்சமானாய்..
un atimai nan enil thanysamanay..
அருள் நிறைந்து அகமகிழ்ந்து பாடும் எந்தன் நெஞ்சம்
arul nirainthu akamakizhnthu patum enthan nenysam
நன்றி தாலாட்டு என்றும்
nanri thalattu enrum
1.வலிகள் தரும் வழிகள் எனது – என
1.valikal tharum vazhikal enathu – ena
தெரிந்தும் நீ வலிய வந்தாய்
therinthum nee valiya vanthay
பயணம் அது கல்வாரி என நீ அறிந்தும் இங்கு மனுவானீரே
payanam athu kalvari ena nee arinthum ingku manuvaneere
தொலைத் தூரம் ஆனாலும் தொடர்ந்தாய் – என்
tholaith thooram aanalum thotarnthay – en
இடரான பயணத்தில் இணைந்தாய்
itarana payanaththil inainthay
எனைத்தேடி மகிழும் இறை அன்பே என்
enaiththeti makizhum irai anpe en
மனசெல்லாம் நீதானே நிறைந்தாய்
manasellam neethane nirainthay
எனக்காக பிறந்தாயோ இறைவா!
enakkaka piranthayoo iraiva!
புது விடியலாய்
puthu vitiyalay
எனில் பிறந்ததால்
enil piranthathal
புதுப்புது ஆனந்தமாவேன்
puthupputhu aananthamaven
2.இருளில் வாழும் நிலையானாலும் -அதில்
2.irulil vazhum nilaiyanalum -athil
ஒளிரும் வெண்நிலவானீரே ….
olirum vennilavaneere ….
என் நிலத்தில் நீர் வற்றும் போது
en nilaththil neer varrum poothu
மழை ஊற்றும் அருள் மேகமானீர் ….
mazhai oorrum arul mekamaneer ….
மலரோடு சேரும் காற்று _புது
malarootu serum karru _puthu
மணமாக வாசம் வீசும்கு
manamaka vasam veesumku
ழலோடு சேரும் காற்று – அது
zhalootu serum karru – athu
அழகான இசையாக பேசும்
azhakana isaiyaka pesum
குறையோடு வாழும் என்னில்
kuraiyootu vazhum ennil
நீ எழுவதால்
nee ezhuvathal
நிறைவடைவதால்
niraivataivathal
அகமெல்லாம் ஆனந்தமாவேன்
akamellam aananthamaven