uyirulla naatkalellaam
உயிருள்ள நாட்களெல்லாம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயிருள்ள நாட்களெல்லாம்
ஆண்டவா போற்றுவேன்
நான் உள்ளளவும்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
என் உடல் என் உயிர் உமக்கே தந்தேன்
விண்ணையும் மண்ணையும்
உண்டாக்கினீர் - காற்றையும்
கடலையும் உருவாக்கினீர் -2
சிலுவையில் தொங்கி ஜீவன் தந்தீர்
சிந்திய இரத்தத்தால் தூய்மை தந்தீர்
வார்த்தையினாலே வாழ்வு தந்தீர்
வரங்களினாலே வலிமை தந்தீர்
uyirulla natkalellam
aantava poorruven
nan ullalavum
ummai pukazhnthu patuven
en utal en uyir umakke thanthen
vinnaiyum mannaiyum
untakkineer - karraiyum
katalaiyum uruvakkineer -2
siluvaiyil thongki jeevan thantheer
sinthiya iraththaththal thooymai thantheer
varththaiyinale vazhvu thantheer
varangkalinale valimai thantheer
உயிருள்ள நாட்களெல்லாம்
uyirulla natkalellam
ஆண்டவா போற்றுவேன்
aantava poorruven
நான் உள்ளளவும்
nan ullalavum
உம்மை புகழ்ந்து பாடுவேன்
ummai pukazhnthu patuven
என் உடல் என் உயிர் உமக்கே தந்தேன்
en utal en uyir umakke thanthen
விண்ணையும் மண்ணையும்
vinnaiyum mannaiyum
உண்டாக்கினீர் - காற்றையும்
untakkineer - karraiyum
கடலையும் உருவாக்கினீர் -2
katalaiyum uruvakkineer -2
சிலுவையில் தொங்கி ஜீவன் தந்தீர்
siluvaiyil thongki jeevan thantheer
சிந்திய இரத்தத்தால் தூய்மை தந்தீர்
sinthiya iraththaththal thooymai thantheer
வார்த்தையினாலே வாழ்வு தந்தீர்
varththaiyinale vazhvu thantheer
வரங்களினாலே வலிமை தந்தீர்
varangkalinale valimai thantheer