uyirulla naalellaam ummaiyae paaduvaen

உயிருள்ள நாளெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உயிருள்ள நாளெல்லாம்
உம்மை பாடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம் புகழ் பாடுவேன்
உயிரே உயிரே உயிரே
உறவின் எல்லை நீரே
1. மரணப்படுக்கையில் இருந்தேனே நான்
மகிழ்பன் எனைத் தேடி வந்தீரே நீர்
ஜீவன் தந்திரே வாழ வைத்தீரே
2. வியாதியின் வேதனையில் இருந்தேனே நான்
வைத்தியர் எனைத் தேடி வந்தீரே நீர்
யெகோவா ரப்பா நீர் சுகத்தை தந்தீரே
3. கவலையில் கஸ்டத்தில் இருந்தேனே நான்
உதவிடும் நண்பராய் வந்தீரே நீர்
உதவி செய்திடும் எபிநேசர் நீரே
4. தனிமையில் தவித்துப்போய் இருந்தேன் நான்
துணையாக வந்தீரே என் தேவனே
யெகோவா ஷம்மா நீர்
கூடவே இருந்தீரே