Uyirpiyum Ennai Lyrics
உயிர்ப்பியும் என்னை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயிர்ப்பியும் என்னை உயிர்ப்பியும் -2
சந்தோச ஆரவாரம் என்னுள்ளே மீண்டும் காண
உம் ஆவி தந்து என்னை புதுப்பியும்
என்னை உயிர்ப்பியும்
மீண்டும் உயிர்ப்பியும் -2
1.உள்ளம் உமது இல்லம்
கள்ளன் சொந்தம் கொண்டால்
கொள்ளை போன இன்பம்
வெள்ளம் எனத்தராய்
எந்தன் உள்ளம் உமது இல்லம்
பாவ கள்ளன் சொந்தம் கொண்டால்
அன்று கொள்ளை போன இன்பம்
பாயும் வெள்ளம் எனத்தராய் – உயிர்ப்பியும்
2.கந்தை எனது ஆடை
மந்தை பிரிந்தென்னை
தந்தை என வந்தீர்
விந்தை விழுந்தேன்
யாரும் கந்தை எனது ஆடை
சேர்ந்த மந்தை பிரிந்தென்னை
மீண்டும் தந்தை என வந்தீர்
மண்ணின் விந்தை விழுந்தேன் – உயிர்ப்பியும்
3.சக்தி என்னுள் தாரும்
பக்தி வேறாய் ஊன்ற
சுத்தம் செய்ய வித்தும்
மெத்த கனி காண
தூய சக்தி என்னுள் தாரும்
மாறா பக்தி வேறாய் ஊன்ற
பரிசுத்தம் சுத்தம் செய்ய வித்தும்
இனி மெத்த கனி காண – உயிர்ப்பியும்
uyirppiyum ennai uyirppiyum -2
santhoosa aaravaram ennulle meentum kana
um aavi thanthu ennai puthuppiyum
ennai uyirppiyum
meentum uyirppiyum -2
1.ullam umathu illam
kallan sontham kontal
kollai poona inpam
vellam enaththaray
enthan ullam umathu illam
pava kallan sontham kontal
anru kollai poona inpam
payum vellam enaththaray – uyirppiyum
2.kanthai enathu aatai
manthai pirinthennai
thanthai ena vantheer
vinthai vizhunthen
yarum kanthai enathu aatai
serntha manthai pirinthennai
meentum thanthai ena vantheer
mannin vinthai vizhunthen – uyirppiyum
3.sakthi ennul tharum
pakthi veray oonra
suththam seyya viththum
meththa kani kana
thooya sakthi ennul tharum
mara pakthi veray oonra
parisuththam suththam seyya viththum
ini meththa kani kana – uyirppiyum
உயிர்ப்பியும் என்னை உயிர்ப்பியும் -2
uyirppiyum ennai uyirppiyum -2
சந்தோச ஆரவாரம் என்னுள்ளே மீண்டும் காண
santhoosa aaravaram ennulle meentum kana
உம் ஆவி தந்து என்னை புதுப்பியும்
um aavi thanthu ennai puthuppiyum
என்னை உயிர்ப்பியும்
ennai uyirppiyum
மீண்டும் உயிர்ப்பியும் -2
meentum uyirppiyum -2
1.உள்ளம் உமது இல்லம்
1.ullam umathu illam
கள்ளன் சொந்தம் கொண்டால்
kallan sontham kontal
கொள்ளை போன இன்பம்
kollai poona inpam
வெள்ளம் எனத்தராய்
vellam enaththaray
எந்தன் உள்ளம் உமது இல்லம்
enthan ullam umathu illam
பாவ கள்ளன் சொந்தம் கொண்டால்
pava kallan sontham kontal
அன்று கொள்ளை போன இன்பம்
anru kollai poona inpam
பாயும் வெள்ளம் எனத்தராய் – உயிர்ப்பியும்
payum vellam enaththaray – uyirppiyum
2.கந்தை எனது ஆடை
2.kanthai enathu aatai
மந்தை பிரிந்தென்னை
manthai pirinthennai
தந்தை என வந்தீர்
thanthai ena vantheer
விந்தை விழுந்தேன்
vinthai vizhunthen
யாரும் கந்தை எனது ஆடை
yarum kanthai enathu aatai
சேர்ந்த மந்தை பிரிந்தென்னை
serntha manthai pirinthennai
மீண்டும் தந்தை என வந்தீர்
meentum thanthai ena vantheer
மண்ணின் விந்தை விழுந்தேன் – உயிர்ப்பியும்
mannin vinthai vizhunthen – uyirppiyum
3.சக்தி என்னுள் தாரும்
3.sakthi ennul tharum
பக்தி வேறாய் ஊன்ற
pakthi veray oonra
சுத்தம் செய்ய வித்தும்
suththam seyya viththum
மெத்த கனி காண
meththa kani kana
தூய சக்தி என்னுள் தாரும்
thooya sakthi ennul tharum
மாறா பக்தி வேறாய் ஊன்ற
mara pakthi veray oonra
பரிசுத்தம் சுத்தம் செய்ய வித்தும்
parisuththam suththam seyya viththum
இனி மெத்த கனி காண – உயிர்ப்பியும்
ini meththa kani kana – uyirppiyum