1) uyirootu irukkum – 2

உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1) உயிரோடு இருக்கும் – 2
நாட்களெல்லாம் – 2
உமக்கே நான் சொந்தமே – 4
இயேசுவே இயேசுவே – 2
நீரே எந்தன் வாஞ்சையையா – 2
உமது மகிமைதான் – 2
எனது ஏக்கமைய்யா – 2
2) என் வாழ்வில் எல்லாம் -2
புதிதாக்கினீரே – 2
கோடி நன்றியையா – 4
இயேசுவே இயேசுவே – 2
நீரே எந்தன் வாஞ்சையையா – 2
உமது மகிமைதான் – 2
எனது ஏக்கமைய்யா – 2
3) உமக்காக என்னைப் -2
பிரித்தெடுத்தீரே – 2
(நான்)உம்மோடு நடந்திடுவேன் – 4
இயேசுவே இயேசுவே – 2
நீரே எந்தன் வாஞ்சையையா – 2
உமது மகிமைதான் – 2
எனது ஏக்கமைய்யா – 2
4) ஜீவனுள்ள நாட்களெல்லாம் – 2
ஊழியம் செய்திடுவேன் -4
இயேசுவே இயேசுவே – 2
நீரே எந்தன் வாஞ்சையையா – 2
உமது மகிமைதான் – 2
எனது ஏக்கமைய்யா – 2