uyirootu ezhunthare iyesu

உயிரோடு எழுந்தரே இயேசு
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

உயிரோடு எழுந்தரே இயேசு
மரணத்தை ஜெய்தாரே
அவர் சொன்னதை செய்பவர்
அதை நிறைவேற்றி முடிப்பவர்
1.கட்டுக்கள் அறுந்தது
நுகங்கள் முறிந்தது
விடுதலை வந்தது
தடைகள் உடைந்தது
வழிகள் பிறந்தது
அற்புதம் நடந்தது
அவர் சொன்னதை செய்பவர்
அதை நிறைவேற்றி முடிப்பவர் – உயிரோடு
2.வானங்கள் திறந்தது
மன்னா பொழிந்தது
அற்புதம் நடந்தது
கன்மலை திறந்தது
தண்ணீர் வந்தது
அதிசயம் நடந்தது
அவர் சொன்னதை செய்பவர்
அதை நிறைவேற்றி முடிப்பவர் – உயிரோடு