uyirodu uruvaakki uravadum
உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம்
ஒளியாகி ஒலியாகி மனுவாரு தெய்வம் -2
புவி மீது தூயாவி அசைவாடும் நேரம் -2
அபிஷேக மழையில் நனைந்தும்மை
தினம் பாட
1.வானாதி வானங்கள் பாடும்
வான் தூதர் சேனைகள் போற்றும் -2
உம் நாமம் சொன்னாலே போதும்
தீமைகள் பறந்தோடிப் போகும் -2
திருப்பாதம் பணிந்து முழுங்காலில் முடங்கி
துதி கீதம் முழங்கி உள்ளம் மகிழுதே -2
2. குளிர் தென்றல் இதமாக வீசும்
உமதன்பாலே என் இதழ்கள் பேசும்
மலர் போல மணம் வீசி நானும்
உலகெங்கும் உம் புகழை பாடும்
மெய் ஆவியில் மூழ்கி
ஸ்ருதி நயத்தோடிசைந்து இசைந்து
கைத்தாளங்களோடு தினம் பாடுவேன்
uyirootu uruvaki uravatum theyvam
oliyaki oliyaki manuvaru theyvam -2
puvi meethu thooyavi asaivatum neram -2
apisheka mazhaiyil nanainthummai
thinam pata
1.vanathi vanangkal patum
van thoothar senaikal poorrum -2
um namam sonnale poothum
theemaikal paranthootip pookum -2
thiruppatham paninthu muzhungkalil mutangki
thuthi keetham muzhangki ullam makizhuthe -2
2. kulir thenral ithamaka veesum
umathanpale en ithazhkal pesum
malar poola manam veesi nanum
ulakengkum um pukazhai patum
mey aaviyil moozhki
sruthi nayaththootisainthu isainthu
kaiththalangkalootu thinam patuven
உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம்
uyirootu uruvaki uravatum theyvam
ஒளியாகி ஒலியாகி மனுவாரு தெய்வம் -2
oliyaki oliyaki manuvaru theyvam -2
புவி மீது தூயாவி அசைவாடும் நேரம் -2
puvi meethu thooyavi asaivatum neram -2
அபிஷேக மழையில் நனைந்தும்மை
apisheka mazhaiyil nanainthummai
தினம் பாட
thinam pata
1.வானாதி வானங்கள் பாடும்
1.vanathi vanangkal patum
வான் தூதர் சேனைகள் போற்றும் -2
van thoothar senaikal poorrum -2
உம் நாமம் சொன்னாலே போதும்
um namam sonnale poothum
தீமைகள் பறந்தோடிப் போகும் -2
theemaikal paranthootip pookum -2
திருப்பாதம் பணிந்து முழுங்காலில் முடங்கி
thiruppatham paninthu muzhungkalil mutangki
துதி கீதம் முழங்கி உள்ளம் மகிழுதே -2
thuthi keetham muzhangki ullam makizhuthe -2
2. குளிர் தென்றல் இதமாக வீசும்
2. kulir thenral ithamaka veesum
உமதன்பாலே என் இதழ்கள் பேசும்
umathanpale en ithazhkal pesum
மலர் போல மணம் வீசி நானும்
malar poola manam veesi nanum
உலகெங்கும் உம் புகழை பாடும்
ulakengkum um pukazhai patum
மெய் ஆவியில் மூழ்கி
mey aaviyil moozhki
ஸ்ருதி நயத்தோடிசைந்து இசைந்து
sruthi nayaththootisainthu isainthu
கைத்தாளங்களோடு தினம் பாடுவேன்
kaiththalangkalootu thinam patuven