Uyirodu Elunthavare aarathanai -en

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உயிரோடு எழுந்தவரே ஆராதனை – என்
உயிரோடு கலந்தவரே ஆராதனை
இரத்தம் சிந்தி மீட்டவரே ஆராதனை
இரட்சண்ய கன்மலையே ஆராதனை