uyiril kalanthavarae unnathare
உயிரில் கலந்தவரே உன்னதரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயிரில் கலந்தவரே உன்னதரே
இயேசையா - உயிருள்ள நாளெல்லாமே
உம்மையேஸ்தோத்திரிப்பேன்
1. சின்ன குழந்தையை போல் நான்
உம்மையே சார்ந்து கொள்வேன்
அப்பாவின் மடியினில் சுகம் உண்டு
ஆனந்தம் (ஆரோக்கியம்)
அடைக்கலம் எனக்கு உண்டு
2. நேச மணவாளன் உம்
மார்பில் சாய்ந்து கொள்வேன்
நேசம் எனக்கு போதுமையா - என்
வாழ்வை களிப்பாய் மாற்றுமையா
3. உயர நடக்கச் செய்தீர் என்னை
உன்னதம் அமரச்செய்தீர்
நித்திய ஜீவனை வாக்களித்து
நித்தமும் போஷித்து நடத்துகின்றீர்
uyiril kalanthavare unnathare
iyesaiya - uyirulla nalellame
ummaiyesthooththirippen
1. sinna kuzhanthaiyai pool nan
ummaiye sarnthu kolven
appavin matiyinil sukam untu
aanantham (aarookkiyam)
ataikkalam enakku untu
2. nesa manavalan um
marpil saynthu kolven
nesam enakku poothumaiya - en
vazhvai kalippay marrumaiya
3. uyara natakkas seytheer ennai
unnatham amarasseytheer
niththiya jeevanai vakkaliththu
niththamum pooshiththu nataththukinreer
உயிரில் கலந்தவரே உன்னதரே
uyiril kalanthavare unnathare
இயேசையா - உயிருள்ள நாளெல்லாமே
iyesaiya - uyirulla nalellame
உம்மையேஸ்தோத்திரிப்பேன்
ummaiyesthooththirippen
1. சின்ன குழந்தையை போல் நான்
1. sinna kuzhanthaiyai pool nan
உம்மையே சார்ந்து கொள்வேன்
ummaiye sarnthu kolven
அப்பாவின் மடியினில் சுகம் உண்டு
appavin matiyinil sukam untu
ஆனந்தம் (ஆரோக்கியம்)
aanantham (aarookkiyam)
அடைக்கலம் எனக்கு உண்டு
ataikkalam enakku untu
2. நேச மணவாளன் உம்
2. nesa manavalan um
மார்பில் சாய்ந்து கொள்வேன்
marpil saynthu kolven
நேசம் எனக்கு போதுமையா - என்
nesam enakku poothumaiya - en
வாழ்வை களிப்பாய் மாற்றுமையா
vazhvai kalippay marrumaiya
3. உயர நடக்கச் செய்தீர் என்னை
3. uyara natakkas seytheer ennai
உன்னதம் அமரச்செய்தீர்
unnatham amarasseytheer
நித்திய ஜீவனை வாக்களித்து
niththiya jeevanai vakkaliththu
நித்தமும் போஷித்து நடத்துகின்றீர்
niththamum pooshiththu nataththukinreer