uyire uyire enthan
உயிரே உயிரே எந்தன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயிரே உயிரே எந்தன் உயிரானீரே
தினமும் தினமும் எந்தன் நினைவானீரே
என்னைத் தேடிவந்து தேற்றின தென்றல்
நான் தேடும்போது இன்பமானதே
அது மாறாதது என்னை மறவாதது – 2
1. பாலைவனத்தில் வாழ்ந்த என்னை
சோலைவனமாய் மாற்றின தேவன்
அது அழியாதது என்றும் செழிப்பானது
2. ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம்
தேவ அன்பிற்கு அணை இல்லையே
அது குறையாதது என்றும் நிறைவானது
3. நீரின்றி வாழ்வில்லை
உம் நினைவன்றி மகிழ்வில்லை
நீர் வேண்டும் தேவா எனக்கு வேண்டும் தேவா
உயிரே உயிரே எந்தன் பாடல் வரிகள், Uyire Uyire Enthan Lyrics
Uyire Uyire Enthan
உயிரே உயிரே எந்தன் உயிரானீரே
Uyire Uyire Enthan