uyirana deivame en uyirodu
உயிரான தெய்வமே என் உயிரோடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உயிரான தெய்வமே
என் உயிரோடு கலந்தவரே
என் உணர்வுகள் அறிந்தவரே
உம்மில் அன்பு கூருவேன் -2
ஆராதனை ஆராதனை (3)
1. உம் சித்தம் அறிந்து நான்
உறவாட துடிக்கிறேன் -2
உயிருள்ள நாளெல்லாம் - என் - (2)
2. என் வாயின் வார்த்தைகள்
என் இதயத்தின் எண்ணங்கள்
மகிழ்விக்கத் துடிக்கட்டும் - உம்மை
uyirana theyvame
en uyirootu kalanthavare
en unarvukal arinthavare
ummil anpu kooruven -2
aarathanai aarathanai (3)
1. um siththam arinthu nan
uravata thutikkiren -2
uyirulla nalellam - en - (2)
2. en vayin varththaikal
en ithayaththin ennangkal
makizhvikkath thutikkattum - ummai
உயிரான தெய்வமே
uyirana theyvame
என் உயிரோடு கலந்தவரே
en uyirootu kalanthavare
என் உணர்வுகள் அறிந்தவரே
en unarvukal arinthavare
உம்மில் அன்பு கூருவேன் -2
ummil anpu kooruven -2
ஆராதனை ஆராதனை (3)
aarathanai aarathanai (3)
1. உம் சித்தம் அறிந்து நான்
1. um siththam arinthu nan
உறவாட துடிக்கிறேன் -2
uravata thutikkiren -2
உயிருள்ள நாளெல்லாம் - என் - (2)
uyirulla nalellam - en - (2)
2. என் வாயின் வார்த்தைகள்
2. en vayin varththaikal
என் இதயத்தின் எண்ணங்கள்
en ithayaththin ennangkal
மகிழ்விக்கத் துடிக்கட்டும் - உம்மை
makizhvikkath thutikkattum - ummai