uyir pookumvarai um jeevan thantheere

உயிர் போகும்வரை உம் ஜீவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உயிர் போகும்வரை உம் ஜீவன் தந்தீரே
உலகில் யாரிடமும் காணாத அன்பிதே
உம் மார்பில் நான் சாய்வேன் அப்பா
உம்மை விலகிடேன் என் இயேசுவே
நான் ஆராதிப்பேன் என் கர்த்தரையே
நீர் ஒருவரே உண்மை உள்ளவரே
உம் அன்பை நான் சிலுவையில் கண்டேனே
உம்மை போல் வேறு யாரும் இல்லையே
நான் கேட்கின்றேன் என் நேசர் சத்தம்
கை விரல் பிடித்து என்னை நடத்துகின்றீர்
கீழே வீழாமல் என்னை தாங்குவீர்
அப்பா கூட இருப்பது என் ஆறுதல்
நான் அல்ல உம் கிருபை மட்டும்
இந்த பெயரும் புகழும் உந்தன் தானம்
என்னை நிறுத்தியது உந்தன் கருணை
கிருபை மேல் கிருபையால் என்னை நிரப்பிடும்
உயிர் போகும்வரை உம் ஜீவன் பாடல் வரிகள், Uyir Pogumvarai Um Jeevan Thantheere Lyrics