uththamarae uththamarae unnatharae
உத்தமரே உத்தமரே உன்னதரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உத்தமரே உத்தமரே
உன்னதரே உன்னதரே
உயர்ந்தவரே பெரியவரே
வல்லவரே நல்லவரே
1. மாராவின் தண்ணீரை மதுரமாய்
மாற்றினவர் - எரிகோவின் கோட்டையை
தகர்த்தே போட்டவர் இம்மட்டும் காத்தவர்
இனிமேலும் காத்திடுவார்
2. மகிமைக்கு பாத்திரரே மாறாத நேசரே
இப்போதும் எப்போதும்
என்றென்றும் மாறிடார்
காலங்கள் மாறிடும் மாறாத நேசரே
3. பாவங்கள் போக்கிடும் பரலோக ராஜாவே
பரம வைத்தியரே பாதாளம் வென்றவரே
இன்றைக்கும் என்றைக்கும்
எங்களோடு இருப்பவரே
uththamare uththamare
unnathare unnathare
uyarnthavare periyavare
vallavare nallavare
1. maravin thanneerai mathuramay
marrinavar - erikoovin koottaiyai
thakarththe poottavar immattum kaththavar
inimelum kaththituvar
2. makimaikku paththirare maratha nesare
ippoothum eppoothum
enrenrum maritar
kalangkal maritum maratha nesare
3. pavangkal pookkitum paralooka rajave
parama vaiththiyare pathalam venravare
inraikkum enraikkum
engkalootu iruppavare
உத்தமரே உத்தமரே
uththamare uththamare
உன்னதரே உன்னதரே
unnathare unnathare
உயர்ந்தவரே பெரியவரே
uyarnthavare periyavare
வல்லவரே நல்லவரே
vallavare nallavare
1. மாராவின் தண்ணீரை மதுரமாய்
1. maravin thanneerai mathuramay
மாற்றினவர் - எரிகோவின் கோட்டையை
marrinavar - erikoovin koottaiyai
தகர்த்தே போட்டவர் இம்மட்டும் காத்தவர்
thakarththe poottavar immattum kaththavar
இனிமேலும் காத்திடுவார்
inimelum kaththituvar
2. மகிமைக்கு பாத்திரரே மாறாத நேசரே
2. makimaikku paththirare maratha nesare
இப்போதும் எப்போதும்
ippoothum eppoothum
என்றென்றும் மாறிடார்
enrenrum maritar
காலங்கள் மாறிடும் மாறாத நேசரே
kalangkal maritum maratha nesare
3. பாவங்கள் போக்கிடும் பரலோக ராஜாவே
3. pavangkal pookkitum paralooka rajave
பரம வைத்தியரே பாதாளம் வென்றவரே
parama vaiththiyare pathalam venravare
இன்றைக்கும் என்றைக்கும்
inraikkum enraikkum
எங்களோடு இருப்பவரே
engkalootu iruppavare