utanpatikkaiyin thevan
உடன்படிக்கையின் தேவன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உடன்படிக்கையின் தேவன்
உம் உண்மையில் பிசகாதவர்
கல்வாரி மலைமேலே
உனக்காய் காயப்பட்ட இயேசுவைப் பார்….
தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்
என் கையைக் கொண்டு நீர் தொடங்கினதெல்லாம்
என் கையைக்கொண்டே நிறைவேற்றுவீர்
மறப்பேனோ உமது அன்பை…
மறவாமல் நினைப்பவரே
இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே..
நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே…
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
நினைத்து நிறைவேற்றுவீர்..
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
மறவாமல் நினைப்பவரே
மண்டியிடுவேன் உம் பாதத்திலே…
கலங்காதே கலங்காதே
கர்த்தர் என்னைக் கைவிடமாட்டார்…
மண்டியிடுவேன் உம் பாதத்திலே…
இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே
உடன்படிக்கையின் தேவன் பாடல் வரிகள், Udan padikkaiyin Devan lyrics
utanpatikkaiyin thevan
um unmaiyil pisakathavar
kalvari malaimele
unakkay kayappatta iyesuvaip par….
thaveethukku nan poy sollen
enru solli sonnathai niraiverruveer
en kaiyaik kontu neer thotangkinathellam
en kaiyaikkonte niraiverruveer
marappenoo umathu anpai…
maravamal ninaippavare
iyesaiya niraiverri mutippavare..
nan marappenoo umathu anpai
mantiyituven um pathaththile…
neer nampappannina unthan vakkukalai
ninaiththu niraiverruveer..
marantheeroo enru nan azhuthenaiya
marappenoo enru solli anaiththeeraiya
maravamal ninaippavare
mantiyituven um pathaththile…
kalangkathe kalangkathe
karththar ennaik kaivitamattar…
mantiyituven um pathaththile…
iyesaiya niraiverri mutippavare
utanpatikkaiyin thevan patal varikal, Udan padikkaiyin Devan lyrics
உடன்படிக்கையின் தேவன்
utanpatikkaiyin thevan
உம் உண்மையில் பிசகாதவர்
um unmaiyil pisakathavar
கல்வாரி மலைமேலே
kalvari malaimele
உனக்காய் காயப்பட்ட இயேசுவைப் பார்….
unakkay kayappatta iyesuvaip par….
தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
thaveethukku nan poy sollen
என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்
enru solli sonnathai niraiverruveer
என் கையைக் கொண்டு நீர் தொடங்கினதெல்லாம்
en kaiyaik kontu neer thotangkinathellam
என் கையைக்கொண்டே நிறைவேற்றுவீர்
en kaiyaikkonte niraiverruveer
மறப்பேனோ உமது அன்பை…
marappenoo umathu anpai…
மறவாமல் நினைப்பவரே
maravamal ninaippavare
இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே..
iyesaiya niraiverri mutippavare..
நான் மறப்பேனோ உமது அன்பை
nan marappenoo umathu anpai
மண்டியிடுவேன் உம் பாதத்திலே…
mantiyituven um pathaththile…
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
neer nampappannina unthan vakkukalai
நினைத்து நிறைவேற்றுவீர்..
ninaiththu niraiverruveer..
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
marantheeroo enru nan azhuthenaiya
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
marappenoo enru solli anaiththeeraiya
மறவாமல் நினைப்பவரே
maravamal ninaippavare
மண்டியிடுவேன் உம் பாதத்திலே…
mantiyituven um pathaththile…
கலங்காதே கலங்காதே
kalangkathe kalangkathe
கர்த்தர் என்னைக் கைவிடமாட்டார்…
karththar ennaik kaivitamattar…
மண்டியிடுவேன் உம் பாதத்திலே…
mantiyituven um pathaththile…
இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே
iyesaiya niraiverri mutippavare
உடன்படிக்கையின் தேவன் பாடல் வரிகள், Udan padikkaiyin Devan lyrics
utanpatikkaiyin thevan patal varikal, Udan padikkaiyin Devan lyrics