utainthu poona paththiram ennai

உடைந்து போன பாத்திரம் என்னை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உடைந்து போன பாத்திரம் என்னை
உருவாகும் குயவன் நீரே(2)
உடைக்கிறீங்கப்பா என்னை உடைக்கிறீங்கப்பா
என்னை மேலும் மேலும் கட்டுவதற்காய் (2)
என்னை மேலும் மேலும் கட்டுவதற்காய்
1.இருளான பாதையிலே வெளிச்சமாய் வந்தவர் நீரே (2)
என்னை தேடி வந்த தெய்வமானிரே (2) -உடைக்கிறீங்கப்பா
2.வலி தந்த வேளையிலே மருத்துவராய் இருக்கின்றீர் (2)
என்னை சுகப்படுத்தும் தெய்வமானீரே (2) -உடைக்கிறீங்கப்பா
3.கைவிடப்பட்ட நேரங்களில் உம் வார்த்தையாலே தேற்றினிரே (2)
என்னை அரவணைக்கும் தெய்வமானிரே(2) -உடைக்கிறீங்கப்பா
4.மாம்சத்தால் அழிந்துபோனேன் உம் ஆவியாலே உயிர்த்தந்தீரே(2)
என்னை நடத்தி செல்லும் தெய்வமானிரே(2) -உடைக்கிறீங்கப்பா
உடைந்து போன பாத்திரம் என்னை
உருவாகும் குயவன் நீரே(2)